Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேக பலமே ஆன்மிக பலத்தின் முதல் அஸ்திவாரம்.

ஒருவனது தேக பலமே ஆன்மிக பலத்தின் முதல் அஸ்திவாரமாகு ம். தேகம் பலவீன மாய்  இருந்தால், மன பலவீனம் தா னே உண்டாகி, அ றிதிறன் மழுங்கி, ஆன்ம பலம் கு றையும். ஆன்ம பலம் குறைந்தால் பிரபஞ்சமெல் லா ம் நிறைந்திருக்கு ம் இறை அருளை மிக நுட்பமாய் அறியும் வல்லமையை நாம் முற்றிலும் இழந்து விடுவோம்.

தேக வலிவுடன்- திடமான மனமுடன்- தெளிவான பார்வையுடன் அருள் தரும் இறையைச் சரணடைந்து மேன்மை பெற, நன்னிலம் வட்டம், பூந் தோட்டத்துக்கு அருகிலுள்ள தலத்தில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீ மகா காளநாதர், ஸ்ரீ பயகூயாம்பிகை பயத் தைப் போக்குபவள்) ஆகியோரை வல ம் வந்து தொழுவோம்; நல்ல உடல் நல ம் பெறுவோம்.

இந்த ஆலயத்தின் தல விருட்சமாக விளங்குவது கருங்காலி மரம். இது செ வ்வாய் தோஷத்தை நீக்குவதுடன் பல கொடிய நோய் களையும் அகற்றி குண மாக்குகிறது.

தோல் சார்ந்த நோய்களான படை, அரிப்பு, தேமல், குஷ்டம், சொரி, சிரங்கு, வெண்குஷ்டம் போன்றவற்றுக்கு கருங்காலியை மருந்தா கப் பயன்படுத்தினால் மிகச் சிறந்த பலனைப் பெறலாம்.

தேக பலத்துடன், ஆன்ம பலம் அளிக்கும் ஸ்ரீ மகா காளநாதர் அருள் பெற்ற கருங்காலி மரத்தின் மருத்துவ குணங்களை அறிந் து கொள்வோமா?

உடல் பலமடைய…

கருங்காலிக் கட்டை 100 கிராம், தேத்தான் கொட்டை 100 கிரா ம், கருப்பு எள் 100 கிராம்- இந்த மூன்றையும் தனித்தனியே தூ ள் செய்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் 10 கிராம் அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சே ர்த்து அடுப்பிலேற்றி பாதியாகச் சுண்டச் செய்யவும். இந்த கஷாய த்தைத் தொடர்ந்து காலையும் மாலை யும் நாற்பது நாட்கள் சாப் பிட்டு வர, உடல் பலவீனம் நீங்கி, தேகம் வலுவடையும்.

பசியின்மை நீங்க…

100 கிராம் கருங்காலிக் கட்டை யைத் தூள் செய்து சலித்து, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைக் கவும். இத்துடன் 100 கிராம் இஞ் சிச் சாறைக் கலந்து, பாத்திரத் தின் வாயை வெள்ளைத் துணி யால் மூடி, தொடர்ந்து ஒரு வார ம் வரை வெயிலில் வைத்து உ லர்த்தவும். இதை காலை- மா லை இரு வேளையும் உணவு க்கு முன்பாக அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை நீங் கும்; நன்கு பசியுண்டாகும்.

சர்க்கரை நோய் கட்டுப்பட…

கருங்காலிப்பட்டை, மருதம் பட்டை, ஆலம்பட்டை, அரசம்பட்டை, ஆவாரம் பட்டை ஆகியவற்றை வகைக்கு 50 கி ராம் எடுத்துக் கொ ள்ளவும். வெந்தயம், நாவல் கொட்டை, வில்வ ஓடு, மாதுளை ஓடு, மாம்பருப்பு ஆகியவற்றை வகைக் கு 25 கிராம் எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந் து தூள் செய்து கொ ள்ளவும். இதில் கா லை- மாலை இருவேளையும் 2 முதல் 5 கிராம் வரை சாப்பிட்டு வர சர்க்கரை யின் அளவு இயல்பான நிலைக்கு வரும்.

ரத்தக் கொதிப்பு நீங்க…

கருங்காலிப்பட்டை 100 கிராம்; சத குப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற் றை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன் றாகக் கலந்து இளவறுப் பாய் வறுத் து தூள் செய்து கொள்ளவும். இதில் 5 கிராம் அளவு தூளை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத் து, பாதியாகச் சுண்டச் செய்து சாப்பி ட ரத்த அழுத்த நோய் குண மாகும்.

கண் நோய் விலக...

கருங்காலி மர இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் ஒரு கைப்பிடி ரோஜா இதழ் களையும் சேர்த்து துணியில் முடிந்து கொள்ளவும். இதை கண்களில் ஒத்தி வர, கண்சிவப்பு, கண் எரிச்சல், மெட் ராஸ்-ஐ எனப்படும் கண்நோய் போன்ற வை விலகும்.

மூட்டு வலி விலக…

கருங்காலிப்பட்டை, முடக்க த்தான், வாதநாராயணன், அமுக்கரா, பூனைக் காலி விதை, சுக்கு, ஓமம் ஆகியவற்றை வகைக் கு 100 கிராம் வா ங்கித்தூள் செய்துகொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு கா லை- மாலை சாப்பிட்டு வர நாள்பட்ட மூட்டு வலி, மூட்டுத் தேய் மானம், மூட்டு விலகல், மூட்டு வீக்கம் போன்ற குறை பாடுகள் முற்றி லுமாக விலகும்.

சிறுநீர் கோளாறுகள் நீங்க…

கருங்காலிப்பட்டை, மாவிலங்கப்பட்டை, பே ராமுட்டி, சிறுபீளை, சிறு நெருஞ்சில், சாரணை வேர், நீர் முள்ளி விதை, சோ ம்பு, சீரகம் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம்அளவு வாங்கி ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு எடுத்து, இரண்டு டம் ளர் தண்ணீரில்  சேர்த்து கொதி க்க வைத்து, பாதியாக சுண்டச் செய்ய வும். இதை காலை- மாலை தொட ர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர சிறுநீரகக் கற்கள் கரையும். சிறு நீர க அழற்சி, உப்புக் கோளாறுகள், சிறுநீரகச் செயல்பாட்டு குறைவு நோய் போன்றவை குணமாகும்.

ஆஸ்துமா குணமாக…

கருங்காலிப்பட்டை, சுக்கு, சித்தர த்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, சீரகம், கருஞ்சீரகம், ஜாதிக்காய், சதகுப்பை, ஜடாமாஞ்சில், மிளகு, திப்பிலி, ஏலக்காய், மாசிக்காய் ஆகியவற்றை வகைக்கு 50 கிரா ம் அளவு எடுத்து, இளவறுப்பாய் வறுத்து தூள் செய்துகொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு கா லை- மதியம்- இரவு மூன்று வே ளையும் தேனில் குழைத்தோ அல் லது கஷாயமிட்டோ சாப்பிடுவர சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு மற்றும் பிற நுரையீரல் கோ ளாறுகள் அனைத்தும் தீரும்.

இதய நோய் தீர…

கருங்காலிப்பட்டை, மருதம்பட்டை, தாமரைப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சுக்கு, ஏலக்காய், திப்பிலி ஆகியவை வகைக்கு 25 கிராம் அளவு சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, இளவறுப் பாய் வறு த்து தூள் செய்து கொள்ள வும். இதில் அரை தேக்கரண்டி அளவு காலை- மா லை இருவேளையும் தொடர்ந்து சாப் பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் வில கும்.

பல் நோய் விலக…

கருங்காலி மரத்திலிருந்து உருவா கும் ஒரு வகை பிசின், சீகை காசிக் கட்டி என்றுஅழைக்கப்படுகிறது. இத னை தனியாகவோ அல்லது இதனு டன் சில மருந்துப் பொருட் களைச் சேர்த்தோ பல்சார்ந்த குறைபாடுக ளுக்கு மிகச் சிறந்த மருந்துகளைத் தயார் செய்யலாம். கீழே சொல்லப் படும் மருந்தை பல்பொடியாக உப யோகித்து வர அதி அற்புதப் பலனை உடனே பெறலாம்.

சீமை காசிக்கட்டி, சுக்கு, மிளகு, கடு க்காய், நெல்லிக்காய், தான் றிக்காய், கிராம்பு, படிகாரம், வாய் விள ங்கம், தாளிசபத்திரி, மாசி க்காய், கருவே லம்பட்டை, ஆலம் பட்டை, வேப்பம்பட் டை ஆகிய அனைத்தையும் 100 கிராம் அளவு எடுத்துக்கொண்டு ஒன் றாகக் கல ந்து தூள் செய்து கொள்ளவும். இதை பல் பொடி போன்று உபயோகித்து வர பல் வலி, பல் கூச்சம், ஈறுகளில் உண்டாகும் வலி, ஈறுகளில் உண்டாகும் ரத்தப் போக் கு, பல் அசைவு போன்ற குறை பாடுகள் நீங்கி பற்கள் முத்துபோல் ஜொலிக்கும்.

கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன் மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால்கூட நோய் நீங்கும் வல்லமையை உணர்வீர் கள். தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • சிவ மருதாசலம்

    இப்பகுதி மனித ஆரோக்கியத்திற்கு நல்லதொரு வழிகாட்டி
    இதை இப்பகுதியில் பதிவு செய்தமை ககு நன்றி!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: