Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் ஆங்கில அறிவை சோதித்துப்பார்க்க உதவும் இணையத்தளம்

தினமும் ஒரு சில ஆங்கில வார்த்தையை தொடர்ச்சியாக படிக்கு ம் குணம் உள்ளவர்கள் கூட தங்களின் ஆங்கில சொல்லகராதியின் புலமை யை சோதித்து தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது. 1000 ஆங்கிலப் பு திய வார்த்தைகள் அல்லது 2000 புதிய வார்த் தைகள் படித்திருக்கிறேன் எல் லாம் ஞாபகம் இருக்கிறது, எங்கு எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் அனை வரு க்கும் உதவ ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு செ ன்று நம் ஆங்கி லப்புலமையை (“Test your vocab“) சோதித்துக் கொள்ள லாம். ஒவ் வொரு வார்த்தையும் குறிப்பிட்ட வகையின் படி பிரிக்கப்பட்டு இருக்கிறது.

5 -ல் இருந்து 10 நிமிடத்திற்குள் நம் ஆங்கில சொல் அகராதியின் புலமையை தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் புதியவர்கள்கூ ட எளிதாக புரிந்து பயன்படுத்தும் படி இத்தளம் உருவாக்கப்பட்டுள் ளது. எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவை இல்லை, எளிதா க சில நிமிடங்களில் எத்தனை வார்த்தைகள் வரை நமக்கு தெரி யும் என்று அறிந்து கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply