Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டேர்ம் இன்ஷூரன்ஸ் நீங்க எடுத்தாச்சா?

சமீப காலமாக ‘டேர்ம் இன்ஷூரன்ஸ் வேண்டும்’ என பலரும் வற் புறுத்தி வருவதாகச் சொல்கிறார்கள் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள்.

இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு ணர்வு மக்களிடம் பெருகி வரு வதே இதற்கு காரணம். அது என் ன டேர்ம் இன்ஷூர ன்ஸ் என்று கேட்கி றீர்களா?

பிரீமியம் மிகக் குறைவான இன்ஷூரன்ஸ் பாலிசியான இது, சுத்தமான ஆயுள் காப்பீட் டுத் திட்டம். அதாவது, உயிரிழ ப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீ டு கிடைக்கும். இல்லாவிட்டால் நாம் கட்டிய பணம் திரும்ப கிடை க்காது.

மற்ற பாலிசிகளைபோல் இதை சரண் டர் செய்தால் பணம் எதுவும் கிடையா து. அதாவது, பிரீமியம் கட்டும் காலத்தில் மட்டும்தான் இந்த பாலி சி செயல்பாட்டில் இருக் கும். எனவே, பிரீமியத்தைக் கெடு தேதி முடிவதற்குள் கட்டிவிடு வது நல்ல து. இதர லைஃப் இன்ஷூ ரன்ஸ் பா லிசிகள்போல் கெடு விதி த்த காலம் முடிந்த பிறகு இந்த பாலிசியை புது ப்பித்துக் கொள்ள முடி யாது.

ஒருவருடைய ஆண்டு வருமானத் தைப் போல சுமார் 10 முதல் 15 மட ங்கிற்கு இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்வது அ வசியம்.

இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி களை அதிக அளவில் விநியோகிக்க வேண்டும் என இன்ஷூரன் ஸ் நிறுவனங்களும், ஏஜென்டுகளும் நினைக்கவில்லை. இந்த பா லிசி விற்றால் குறைவான கமிஷனே கிடைக்கும் என்பதால் இன் ஷூரன்ஸ் ஏஜென்டுகள் இந்த பாலிசி பற்றி அதிகம் பரிந்துரைப்ப தில்லை.

‘முப்பது வயதான ஒருவர் ஒரு கோடி ரூபாய் கவரேஜுக்கு டேர்ம் பிளான் எடுத்தால், அவரது 65 வயது வரை கவரேஜ் பெற மாத பிரீமியம் சுமார் 820 ரூபாய்தான்.

குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கிறது என்பதால் தற்போது டேர்ம் பிளான்கள் அதி கம் எடுக்கப்பட்டு வருகிறது. அது வும் ஆன் லைன் டேர்ம் பிளான் எடுப்பது அதிகரித்துள்ளது” என்கி றார் டேர்ம் இன்ஷூரன்ஸ் ஸ்பெலிஸ்ட் ஒருவர்.

அது சரி, நீங்க டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தாச்சா?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: