Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன் பான உறவுகள், சுற்றத்தார் என்றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிகளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம்.
எந்த நிலையில் வயிற்றில் குழந்தையைத் தாங்கி இருக்கும் பெண்ணுக்கு எப்போதுமே மற்ற உறவுகள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற்றெல்லா உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி குழந்தை முதல் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.

எதைச் சாப்பிடுவதென்றாலும் அடடா இது குழந்தைக்கு ஒத்துக்கொள்ளு மா! என்று யோசித்துவிட்டே சாப்பிட வேண்டியதாகிவிடுகிறது. இது அம்மாவுக்கும் குழந்தைக்குமான ‘எமோஷனல் பா ண்டிங்’ என்பதோடு குழந்தையின் நலனுக்கும் அவ சியமானது என்பதால் வயிற்றில் குழந்தை இருக்கு ம்போது சூடாக காபி, டீ சாப்பிடலாமா ?  ஹெர்பல் டீ குடிக்கலாமா? மசாலா உணவுகளை ஒருகட்டுக்கட் டலாமா, கூடாதா? நெய்யில் செய்த பலகாரங்களை சாப்பிடலாமா? தேன் சாப்பிடலாமா? போன்ற சந்தேகங்களுக்கு உலக அழகி அம்மாக்கள், உள்ளூர் அழகி  அம்மாக்கள் என் ற வரை யறைகள் எல்லாம் எதுவுமில்லை. கர்ப்ப கால டயட் சந்தேகங்கள் அம்மாவாகப் போகும் யாருக்கு வேணாலும் வரலாம்.) இதுபோன் ற சில பொதுவான கர்ப்பகால டயட் சந்தேகங்களுக்கு சென்னை மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் ரமாதேவி இங்கு பதில் அளிக்கிறார்.

(சமீபத்துல குழந்தை பெற்ற உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் பிரசவத் துக்கு முன்பு இதே சந்தேகங்கள் இருந்தி ருக்கலாம் இப்ப அவ ங்களுக்கு சுகப் பிரசவத்துல அழகா ஒரு குட்டி ஐஸ் பிறந்தாச்சு.)

இனி கேள்விகளுக்குப் போவோமா…

கர்ப்பமாய் இருக்கும் போது சூடான பா னங்கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக் கும் குழந்தைக்குச் சுடுமா?

டாக்டர் பதில்:   “அம்மா சூடான பானங்கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக் கும் குழந்தைக்கு சுடும் என்ப தெல்லாம் கற்பனை. குழந்தைக்குச் சுடாது.

கர்ப்பிணிகள் என்றில்லை, பொதுவாகவே மிதமிஞ்சிய சூட்டில் பானங்க ளையும், உணவுப் பொருட்களையும் சாப்பிடும்  பழக்கம் சிலருக்கு இருக் கலாம். அப்படி சாப்பி டும்போது உணவுக் குழாய் புண் ணாகி அல்சர் வர வாய்ப்பிருப்பதா ல் சூடாக சாப்பிடக் கூடாது என்பது தான் மருத்துவ ரீதி யான காரண ம்.’’

கர்ப்பிணிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாதா?

டாக்டர் பதில்:  “ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். சளி பிடிக்காமல் இருக்கு ம் வரை பிரச்சினை இல்லை. ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்கு இதமாக இருக் கிறதென்று ஆசை ஆசை யாக தினமும் ஐஸ்க்ரீம், ஜில் லென்று ஜூஸ் வகைகளாக சாப்பிட்டுப் பழகினால் அது கடு மையான சளி, இருமலில் கொண்டு விடும்.கர்ப்ப காலங்களில் சா தாரண நாட்களில் நாம் எடுத்துக் கொள்ளும் இருமல், சளி மருந்துகளை எடுத்துக் கொள் ள முடியாது. அந்த மருந்துகள் வயிற்றில் இருக்கும் குழ ந்தையை பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் பெரியவர்கள் கர்ப்பிணிகளை அதிக குளிர்ச்சியான, அதிக சூடான உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில் லை.’’

கர்ப்பிணிகள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா ?

டாக்டர் பதில்: “ப்ளட்சுகர் லெவலில் (Blood Sugar) இன்சுலின் குறைவாக இருப்பவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் பயன்படுத் தலாம். ப்ளட் சு கர் லெவலில் இன்சுலின் அதிகமாக இருப் பவர்கள் தேன் சாப்பிடுவதைக் குறைப்பது நல்லது. இல் லாவிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கக்கூடும். தேனில் ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் அதிகமிருப்பதால் ஆக்சிஜன் ஃப்ரீரேடிக்கிள்க ளை கட்டுப்படுத்தி மூளை மற்றும் இதயத் திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் செயல்படும் செல்களை ஒழுங்காக இயங்க வைக்கும் சக்தி அதற் குண்டு.”

கர்ப்ப காலத்தில் எடை கூடி விடக் கூடாது என்பதற்காக கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகளவில் இருக்கும்  உண வுப் பொருட்களை பெருமளவில் குறைத்துவிட்டு புரோட் டின்கள் அதிகமிருக்கும் உணவுப்பொருட்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாமா?

டாக்டர் பதில்:  “இது முற்றிலும் தவறு. கர்ப்ப காலம் என்பது வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்குத் தேவை யானச த்தான உணவுகளை சாப்பிட வேண்டிய காலமேதவிர சாப்பாட்டைக்குறைத்து டயட்டில் இருக்கும் காலம் அல்ல.  வயிற்றிலிருக்கும் குழ ந்தையின் போஷாக்கி ற்கு கார்போ ஹைட்ரேட் டு கள் மிகவும் அவசியம். மே லும் நமது உடலின் ரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் மூ ளைச் செல்கள் தங்களது இயங்கு சக்திக்கான சத்துக்களுக்கு பெருமளவில் கார்போ ஹைட்ரேட்டுகளையே நம்பி இருக்கின்றன. முற்றிலுமாக கார்போ ஹைட்ரேட்டுகளைத் தவிர்த்துவிட்டு, நீங்களாக ஒரு டயட் பின்பற்ற த் தொடங்கினீர்கள் என் றால் உடலில் மாவுச் சத்து  பற்றாக் குறை ஏற்பட்டு கர்ப்ப கால மலச் சிக்கல், மார்னிங் சிக்னஸ் போன்ற அவதிகளுக் கு உள்ளாவீர்கள். உடல் எடையை குறைப்பதெ ல்லாம் குழந்தை பிறந்தபிறகு பார்த்துக்கொள்ள லாம். கர்ப்ப காலம் குழந்தையின் ஆரோக்கியத் துக்குத்தேவையான அனைத்து உண வுப்பொருட்களையும் தவறாது எடுத் துக்கொள்ள வேண்டிய காலம் என்பதை அம்மாக்கள் மறக்கக் கூடாது.’’

கர்ப்ப காலத்தில் ஹெர்பல் டீ, ஹெர்பல் ஹெல்த் டிரிங்குகள் சாப்பிடலாமா?

டாக்டர் பதில் : “ஹெர்பல் ஹெல்த் டிரிங்குகள் மற் றும் டீ எது வானாலும் சரி உங்களது உடல்நிலை ஏற்றுக் கொள்கிறதா? என்பதைப் பொறுத்து நீங்க ள் வழக்கமாக செக்-அப் செய்து கொள்ளும் மகப் பேறு மருத்து வரின் ஆலோசனையின் பேரில் ஹெர்பல் டிரிங்குகள் எடு த்துக் கொள்ளலாம். சிலருக்கு சில மூலிகைகளால் ஒவ்வாமை ஏற்படு ம் வாய்ப்புகள் இருப்பதால் ஹெர்பல் என்ற வார்த்தையை மட்டுமே நம்பி மருத்துவரை ஆலோசிக்காமல் எதையும் செய் யாமலிருப்பது நல்லது.

“கர்ப்பிணிகள் கிரீன் டீ சாப்பி டலாமா?

டாக்டர் பதில்: “கர்ப்ப காலத்தி ல் கிரீன் டீ சாப்பி டலாம். தேனைப் போல இதிலும் ஆன்ட்டி ஆக்சி டண்டுகள் அதிகமிருப்பதால் வயிற்றில் இருக்கு ம் கரு வின் இதயம் மற்றும் மூளை செல்களின் வளர்ச்சிக்கு நல்லது.”

கர்ப்ப காலத்தில் ஸ்பைசி பிரியாணி, பெப்பர் சிக்கன் போன்ற மசாலா சேர்த்த கார சாரமான உணவுப் பொருட்களை உண்ப து சரியா?

டாக்டர் பதில்: “காரசாரமான உணவுப்பொருட்க ளை சாப்பிடக்கூடாது என எந்த டாக்டரும் சொல்வ தில்லை.  இப்ப டிச் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருப் பின் தாராளமாய் சாப்பிடலாம். இந்த உணவுப் பொருட்களில் வாசனை க்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்க ளான மிளகு, சீரகம்,  சோம்பு போன்ற வாசனைப் பொருட்களில் விட்டமின் சி அதிகள வில் இருப்பதால் ஒரு வகையில் ஆரோக்கியமானதே. ஆனால் அதிக காரமும் எண்ணெயும் அசிடிட்டி ஏற்படுத் தும் என்பதால் கூடு மான அளவிற்கு எண்ணெய் மற்றும் கா ரத்தைக் குறைப்பது உத்தமம்.”

கர்ப்பிணியாய் இருக்கும்போது ஹோட் டலில் வாங்கிய உணவு ஒத்துக்கொள் ளாமல் ஃபுட் பாய்சனிங் ஆகக் கூடும்  என்று உணர்ந்ததும் அந்த உணவைத் தூ க்கி குப்பையில் வீசி விட்டேன், கொஞ் சமாய்தான் சாப்பிட்டேன்  வயிற்றுக் குள் போன அந்த உணவால் வயிற்றிலி ருக்கும் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து வருமா?

டாக்டர் பதில்: “ஃபுட்பாய்சனிங் வயிற்றிலிருக்கு ம் குழந்தையைவிட சாப்பிட்ட உங்களுக்குத்தா ன் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்த வயிற்றுப் போக்கோ, வாந்தியோ இருந்து உங்க ளது உடலில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறி டி ஹைட்ரேஷன்ஆக வாய்ப்பிருப்பதால் நிறைய தண்ணீர், பழச்சாறுகள் அருந்துங்கள், இப்படியான சூழலில் எதற்கும் உங் களது மகப்பேறு மருத்துவரை அணுகி உடனடியாக ஆலோசனை பெறுவ து நல்லது.”

கர்ப்ப காலத்தில் ப்ளட் சுகரில் இன்சுலின் அளவு அல்லது உப்பின் அளவு திடீரென்று கூடுவது ஏன் ?

டாக்டர் பதில்:  “சிலருக்கு ஒபி சிட்டி காரணமாக இப்படி நிகழலாம், சிலருக்கு மரபியல் காரணங் களால் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு கூடலா ம் அல்லது குறையலாம். அப்பாவுக்கோ, தாத்தா வுக்கோ சர்க்கரைச் சத்தோ, உப்புச்சத்தோ இரு ந்து அது அம்மாவின் வழியாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் பரவ வாய்ப்புண்டு. கருவில்இருக்கும் குழந்தைக்குப் பரவும்போதுதான் குறை ப்பிரசவம், அல்லது கருப்பையில் குழந்தை இறந்து போதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின் றன.

கருவில்இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூல மாக ரத்தத்தில் இருக்கும் உப்பின் அளவு அதிகரி க்கும்போது குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி நிகழ்வதை மருத்துவமொழியில் இன்ட்ராயூட்டரின் குரோத்ரிடார்டேஷன் என்பார்கள். மேலும் துரதிருஷ்ட வசமாக கருவிலேயே உப்பின் அளவு அதிகரிப்பதால் குழந்தை இறந்தே பிறக்கும் நிலையை இன்ட்ரா யூட்டரின் டெத் என்பார்கள். அத னால் கர்ப்ப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொட ர்ந்து செக்அப் செல்ல தயங்கக்கூடாது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக அம்மா எப்போதும் தான் சாப்பிடும் உணவுப்பொருட்களின் மீதான விழிப்புணர்வைத் தவிர்க்காமல் இருப்பது குழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இதன் கீழே உள்ள புகைப்படத்தை அல்ல‍து விளம்பரத்தை கிளிக் செய்யவும்

 

101 Comments

 • hi doctor 3 years complete my marriage life but i have no baby recently consult my doctor i o e from 27/04/2012 .this time i can exercise or can”t exercise please help me

 • revathi

  enaku age 21 2 month la marriage enaku udal uravu endrale pidikathu bayamaga irukirathu pain irukuma doctor bayama iruku pain varum endru en friends sollranga neenga sollunga please

  • திருமண பந்தத்தில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும் தாம்பத்தியம் என்ற புனிதக் கடலில் இணைந்து மூழ்கி வரவேண்டும். அத்த‍கைய தாம்பத்தியம் பற்றி தங்களுக்கு எந்தவிதமான பயமும் தேவையில்லை. திருமணத்திற்கு முன் ஒரு பெண் மருத்துவரை அணுகி, அவரிடம் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுங்கள்.

 • sugashini

  எனக்கு மாதவிலக்கு முடிந்து 41 நாட்கள் ஆகிறது.சில நாட்களாக குமட்டல்,உடல் சோர்வு,அதிக தூக்கம் போன்றவை இருக்கிறது.சிறுநீர் பரிசோதனை செய்த போது

 • sugashini

  enaku periods mudinthu 42 day agirathu..kumatal,udal sorvu,feverish,adiga thookam pondravai irukirathu..urn test seitha pothu negative aga vanthathu..nan karpama irukirena enpathai veetiley ariya udhavungal

 • VINOTH

  கர்ப்ப காலத்தில் வயிறு வலி இருக்குமா , இருந்தால் என்ன செய்வது ?

 • sasi

  Enaku age28 marriage age 8 month aguthu . koncham fat iruken.weight reduce pana ayurveda tablet nutri slim eduthu ketan.just 20 day only. 35 mudingu u urine test pana negative result .but enagu period s varala just one drop that vanthathu. Vaithula movement simdoms theriuthu. Enaku doubt a iruku.pls help me nan karpama irukena?.VVersa ethavathu test iruka

 • GOPALAKRISHNAN R

  madam en wife ku date thalli poi iruku 13days kitta akurhu but engaluku baby ippothaiku venam nu irukkom so enna pannanum pls help

 • Chandrashekar m

  Hello sir enaku daily kai adikira palakam undu idanala marriage appara edavdu sex proublem varuma kai adikum palakate kattu padutuvadu eppadi plz sollunga sir…..

 • chittarasu

  Doctor en wife ipa perganeta irukanga marriageku munnadi karu kalichitom adhala ipa yethana problem varuma pls tell me

 • suganya

  hello doctor Enakku mag Aagi 2 year ennakku ennum baby ellai docdor Edam shenru test etuthom Eruvarukkum normal enru sonnargal aanalum ennum baby ellai pls helf…..my R.Sukanya age 20

 • chinnamani

  கர்பகாலத்தில் உடல்லுறவு வைத்துகெள்ளலாமா???????

 • sundari

  Enaggu marriage ago three years aguthu age 31 marriage ago two month karupam ago nangu valaralai entry appasion panierunthathu appuram karu tharigave illai eppo doctor ponom date vanthu 12days scan parthom karu muttai valarchi Rt13*12mm,12*12mm…Lt13*13mm,14*14mm aga erunthathu 14days scanRt 15*15.5mm12*12mm…Lt17*17mm,18*18mm aga erunthathu ..karu muttai valarchi sariya enagu karpam thariguma pls help me

 • balaji

  ர்பகாலத்தில் உடல்லுறவு வைத்துகெள்ளலாமா

 • swetha

  hi mam anakku thirumanam aaki 2 aan kulanthaigal erukaangal naan karbathaidai seyithu vitten en kanavar eranthu vittar naan marumanam seyithu konden avar enakku oru kuzhanthai vendum enru kuurinaar nan karba maaga maru opresan seyithu kondeen 6 varudam aagirathu ennum kuzhandai ellai naan karbamaga oru vazhi sollungal

 • reka

  Muthal karpam baby grow eila andu doc soli abasion panna. 2nd time quick karpam aka vali solugal athaoda 2nd time karpam arokiyama baby varuma plaz soluga sir.2nd karpam tharika athina month akum.

 • k.venkatachalam

  dear sir, iam aged 64 , suffering inguinal heraniya, without surgery it may cure or not? kindly help me and reply me

 • jeya

  None of the major fetal anomalies that can be seen by ultrasound is apparent at present ex for an intracardiac echngenic focus in left ventrical. A minor marker for trisomy21.
  Dr. scan report la eppadi vanthuruku ethanala baby ku plm ah pls solluga Dr

 • A

  Yenaku marriage agi one year agapothu,na na five mnth perganta eruntha yennaku twins babynu sonnanga doctors checkupku pona babys supera erukunu sonnanga entha problemmum ellanu sonna ana 5 mnthlaye apposition aduchi, na consiveva erukum pothu palpam sapdanum thonuchi sapten so,athunla appot agierukuma ella vera prblms nala agi eruka then yenaku appot agi 3 mnth aguthu enum period agala yethavathu prmblm varuma solution solunga mam

 • B.A.Gayathri

  Yenaku marriage agi one year agapothu,na na five mnth perganta eruntha yennaku twins babynu sonnanga doctors checkupku pona babys supera erukunu sonnanga entha problemmum ellanu sonna ana 5 mnthlaye apposition aduchi, na consiveva erukum pothu palpam sapdanum thonuchi sapten so,athunla appot agierukuma ella vera prblms nala agi eruka then yenaku appot agi 3 mnth aguthu enum period agala yethavathu prmblm varuma solution solunga mam

 • mahalakahmi

  Hi doctor, I have one doubt. Nan intha month first week nan IUI treatment ethukiten. Enaku ennudaiya veetukararudaya sperm injections mulama seluthinanga. Anna athu appuran ennaku lesa irumpal varuthu. Ithu endudaiya trearment pathippuvaruma. Enaku success aguma. Please clear me

 • jayi

  Hlo doctor enaku marriage aaki 2 years aakuthu periyats time correct time varum. Two time vanthu 5 days thalli vanthathu apuram periyats aakiteen ethana la ipti varuthu doctor kita treatment eduthom normal nu sunnar but enna problem theriyala
  Pls reply

 • Anonymous

  Dear sir/Madam

  Enakku Follicular study pannumpothu thyroid level pathanga. Athula TSH LEVEL 5.56 irukku ithanal karpam agamal poguma

 • Hai,im female,enaku marriage agi 2 yrs aguthu,inum kulanthai ila,kulanthaikaga treatement pandrom,ipo enaku iui pannirukaga,inayoda 30 days aguthu,ana night la sleepingla na udaluravukolra mari sex mood varuthu,muluchu patha udambu tired ana mari feel,intha mari varathunala consive agurathula problem varuma,inayoda 30 days achu athan payama iruku,answer pls

  • தாங்கள் உடனடியாக ஒரு நல்ல‍ ம‌கப்பேறு மற்றும் மனநல மருத்துவரை அணுகவும்.

 • theinmozhi

  hi, i’m theinmozhi enaku mrg aagi 1 yr aguthu before na 8 months consive’ah irunthen apo en baby vairile iranthuruchu , ena pressure so ini na nxt consive agurathula prblms iruka enaku romba payama iruku,marubadium apadi nadakuma nu. na ena panrathu oru better solution kuduga pls pls……

 • kanchi

  Ennaku 35 days achu u urine test pana negative result but ennaku periods varala pls help me naa karpama irukena?

 • Anonymous

  vanakam, karpa kaalathil pengalukku varum hypertension eppadi kunapaduthuvathu? sapida kudiya unavuvagaikal eppadi?

 • Enaku thirumanam agi 3 maatham agirathu periods thalibpona 35 days la na pregnancy test pannipaatha negative nu vanthuchi then ipo enaku 50 days completed enaku silaneram mayakkama varthu saptalum konja nerathukku aptiyea tha irukku but athuku apram normal aidura ipo enaku 2weeks ah vellai paduthu ithu yena reason nala varthu I’m pregnant or not ???plzzzzzz answer me plz

 • vickram

  enaku periods mudinthu 37 day agirathu..kumatal,udal sorvu,feverish,adiga thookam pondravai irukirathu..urn test seitha pothu negative aga vanthathu..nan karpama irukirena enpathai veetiley ariya udhavungal

 • DHATSANAMOORTHY

  Hello sir ennoda wife 5 month karpama eruganga ippo nanga udaluravu kollalama???

  Karpa kalathil udaluravu avasiyama illaiya sir please. Pathil sollunga sir

  Neenga intha kelviku mattum pathil sollave matringa

  Evlo perky intha santhegam eruku sir neenga sonna payanullatha erukum pls pls sir

 • mahima

  enakku 1 year before thyroid 8.53 irunthathu 1 year ah thyroid tablet eduuthukitten (thyrocsin 50 mg) ippo 3 month conceive ah irukken ippo thyroid level 1.80 so thyroid tablet ah 6 month vaaraikkum stop panna sollitanga apparam test pannittu pathukkalam nu sollitanga .tablet aah stop pannaa thirumba thyroid level increase aguma kulanthaikku ethavathu prachana varuma plz replay me.

 • GokilaNataraj

  mrg aagum 1and half year aakuthu enakku apr2 laparoscopy pannananga….enakku 27.10.2016 andru iui pannanga… ippoluthu nenju karikkirathu and urine adiadikkadi selkiren tired ah irukku athu mattum illama thookkam athikama varuthu …light a vomiting sense and mayakkam vara mathiri irukku Nan conceive aagum iruppena?pls ans me

 • nisha

  Na erodela eruken enaku kalyanam aagi 5 month aaguthu 3 month one week date thallili pochu docter kita ponen pregnantnu sonnananga enaku period vanthuduchu epa enaku one week date thalli poiruku na check panni pathen negative than vanthuchu enaku bayama eruku pls help me

 • Enaku marriage aki 9month akuthu first time Nan pregnanta iruthen 3month but baby growth ilanu slitaga heartbeat Vera ilanu solitaga so abscene ponitom ipa vera period thalli poiruku 43days akuthu but enaku vairu valikuthu veli paduthu ithuku EnA reason sluga doctor plz

 • nagalakshmi

  Hai friends enaku kalyanam agi masam aguthu na innum pregnant a agala .enaku oru chinna santhegama iruku en husbandku 42age enaku 23age enga 2perukum kulanthai porakuma pathil sollunga pls

 • Anonymous

  muthal kulanthai aruvai sekichai mulam piranthathu
  erandavatha karuvutrukiren intha kulanthai normaluku vaipuakal ullatha

 • jeevitha loganathan

  time thalli poium vella paduthu… payama iruku concive agamatenanu… yethavathu treatment iruka….???athunala ethavathu prblm iruka?? plzzz quick rly…

 • sathya

  Hi sir / madam. Na ippo 9 month enaku first pen kulanthai aana ippo aan kulanthaiya pen kulanthaiyanu theriyala athai kantariya ethavathu tips sollunga pls

 • sudha

  hiii sir ..ennaku 9month start aaguthu today…scan paarthathil..baby straight aga ullathu yenranar …kulanthain thali kilaga thirumpuvathargu yenna exercise seiyalam …allathu ippadi baby irunthaal any prblm varuma

 • indhu

  Hello sir yenakku period’s thalli poi seven days aguthu but lighta daily drops ha bleeding aguthu,yenakku payama irukku already yenakku oru time miss carriage agirukku, yenakku oru five year’s girl baby irukku

  Intha bleeding problama, oru injection potturukken but stop agala
  Pls reply me

 • Anonymous

  Hello doctor na 2month convince ah irirukuen IPO enaku bleeding akuthu scan eduthu pathapo 5weeks valarchi than iruku stomach pain also ithuku ena panatum

 • preethi

  periods thalli poi 1month aguthu test pannunen postive nu vanthuchu ighta daily drops ha bleeding aguthu, yenakku oru five year’s boy baby irukku
  Intha bleeding problama, oru injection potturukken but stop agala

 • suganya

  hi dr enaku mrg agi 2 month aguthu periods thalli poai 9 daya aguthu ipa light a one drop bleeding iruku enna reason dr plZ help me

 • Kathija

  4mon pregnant ta eruken enaku appo appo low bp aageduthu ennala entha velayum seiya mudila eppayum paduthute erukanum pola eruku ennoda mouth la romba kasapa eruku na active va eruka Enna pannanum plz solunga doctor ennala mudila 😭

 • PAUL KANI

  iam pregnant. 45 days completed. but white discharge erukku. why? some time strumach pain erukku. erukkuma. what can i do?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: