Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாம்புகளுடன் நட்பு பாராட்டும் சிறுமி – வீடியோ

இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் Ghatampur என்னும் கிராமத்தில் வசிக்கும் கஜோல் கான் என்னும் 8 வய து சிறுமி நாகப்பாம் பை தனது கைகளி லும், கழுத்திலும் சுற்றிக் கொண்டு காணப்படுகிறாள் . மேலும் இச்சிறுமியி ன் விளையாட்டு, சாப்பாடு மற்றும் தூ க்கம் எல்லாம் தனது நண்பர்களா ன பாம்புகளிடம் தா ன். இச்சிறுமி 3 மு றை இந்த விஷம்கொண்ட பாம்பு தாக்கிய பின்பும் எந்த பயமும் காணப்படாமல் மிகவும் மகிழ்ச்சியுடன் பாம்புடன் காணப்படுகிறாள். இவரைக் கண்டால் பயந்து ஓடுகிறார்கள் அந்த கிராம மக்கள்.

Leave a Reply