Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தைகளைக் குளிப்பாட்டும் முறை

நிற்கவோ, நடக்கவோ தெரியாத குழந்தைகளை காலில் சாய்வாக படுக்க வைத்து, தலையை பிடி த்துக்கொண்டு வெதுவெதுப் பான நீரை முதுகில் அதிகமா க படும்படி மெதுவாக ஊற்ற வேண்டும். தண்ணீர் மூக்கினு ள் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சோப் தே ய்க்காமல் சோப் நீரில் டர்கி துண்டால் ‘டவல் பாத்’ செய்தாலே போதும்.  

மசாஜ் செய்வது போல குழந்தையை அமுக்குவது நல்லதல்ல. அப் படிச்செய்தால் உடல்வலியால் குழந் தை அடித்துப்போட்டதுபோல் தூங்கும். அதிரடியாக குளிக்க வைப்பதால் மூக்கி னுள் தண்ணீர் போய் மூச்சுத்திணறல் ஏறபடக்கூடும். அது நிமோனியா நோய் வரைக் கொண்டு செல்லும் அபாயமும் உண்டு. குழந்தையை தாயே குளிக்க வைப்பது நல்லது. தாய்க்குத் தான் தெரி யும் குழந்தையின் விருப்பும் வெறுப்பும்.

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply