கடவுளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷே கம் எல்லாம் செய்துவிட்டு, பசிக்கின்ற குழந்தைக்கு உணவளிக்க மறுப்பவனை விட
கடவுளே இல்லை என்று சொல்லி, தனக்கு கிடைக்கும் உணவை பசி யால் வாடும் இன்னொருவருடன் பகிந்து உண்பவ னே மேல்!
——— விதை2விருட்சம், ராசகவி, ரா. சத்தியமூர்த்தி