Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுனாமி போன்று தோன்றிய மேகக் கூட்டங்கள் – வீடியோ

மேகம் என்பது அதிகமான அழ கைக் கொண்டு நம் கண்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளது. அவ்வகையா ன மேகங்கள் மிகவும் வித்தி யாசமான தோற்றத்தில் காணப் பட்டால் மிக வும் ஆச்சரியமாக காணப்படும். சமீபத்தில் பிரிட் டானியா Birmingham என்ற இட த்தில் காணப்பட்ட மேகக் கூட்டங்கள் சற்று வித்தியாசமாக சுனாமி போன்று தோன்றியுள்ளது. அந்த மேகக் கூட்டங்களின் படத்தைக் இங்கு காணலாம்.

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

 உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply