Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு, உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலேசனைகள்

வாழ்க்கையில் எத்தகைய இடைஞ்சல் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெல்ல உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலேசனைகள்.

மனதை ரிலாக்ஸ் செய்

காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்யுங்க ள். அது, உங்கள் மனதை அமைதிபடுத் தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும். நாள்முழுவதும் மேற் கொள்ளும் செயல்களுக்கு உற்சாகத் தை தரும்.

ஆரோக்கியம் அவசியம்:

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமா க இருக்கும். அதனால், நீங்கள் உண் ணும் உணவு ஆரோக்கியமான தாக இருக்கட்டும். அவசர கதியில் பாஸ் ட் புட் அயிட்டங்களுக்கு எக்காரண ம் கொண்டும் முக்கியத்துவம் தர வேண்டாம். ஏனெனில் அவற்றை விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்து விடும். இல்லாத நோய் களும் வந்து ஒட் டிக்கொள்ளும்.

மயக்கும் மல்லிகை:

வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக் கூ டாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இரு க்க வேண்டும். அப்படி வரும்போது, திரும ணம் ஆன ஆண்கள் மனைவிக்கு தின ம் ஒரு முழம் மல்லிகைப் பூவுடன் ஸ்வீட் வாங்கி கொ டுத்துப்பாருங்கள் அது மனைவியை ஆனந்தத்தின் உச்சி க்கே கொ ண்டு போய் விடும்.

இன்பச் சுற்றுலா அவசியம்:

சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக் கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம் மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோ க்கியமாக-மகிழ்ச்சிகரமாக இரு க்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒரு நாளாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். பார்க், பீச், தி யேட்டர் என்று வெளியில் செ ன்று வருவது செலவை வைத் தாலும், அள்ள அள்ள குறையா த மகிழ்ச்சியை கொண்டு வரு ம். வருடத்திற்கு ஒரு முறையா வது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோ டு இன்பச்சுற்றுலா சென்று வா ருங்கள். இதுவும் உங்கள் உள்ள த்தை உற்சாகப் படுத்தும்.

பட்ஜெட் போடுங்க:

வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மா தம் தோறும் பட்ஜெட் போடுவ து சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிப்புக்கு என்றும், மருத்துவ ச் செலவுக்கு என்றும் தேவை படும் போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆன ந்த வாழ்வுக்கு வித்திடும். விரு ந்தினர் வருகையை எதிர்பார் த்து சேமிப்பது புத்திசாலித்தனம்.

அடுத்தவர் தலையிடுவது ஆபத்து:

கணவன்- மனைவி பிரச்சினையை இருவரும் பேசி தீர்க்க வேண் டும். அதில் மூன்றாவது நபரை தலையிட அனுமதித்தால் சிக் கலா கிவிடும். எனவே உங்கள் வீட்டுப்பிரச்சினையை நீங்கள் மட்டுமே பேசித்தீருங்கள். தம்ப தியருக்குள் எக்காரணம் கொ ண்டும் பிரிவு ஏற்படக் கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட் டால், வேறு வாழ்க் கைக்கு ம னம் பழகி விடும். அதனால் உ ஷார்…

பாலின வேறுபாடு வேண்டாம்:

குழந்தைகளை லட்சிய த்தோடு வளர்த்து ஆ ளாக்க வேண்டும். பாலி ன வேறுபாடு காட்டக் கூடாது. ஒவ்வொருவ ருக்கும் ஒவ்வொரு வி த திறமை உண்டு. அ தை கண்டறிந்து ஊக்க படுத்தினால், நிச்சயம் வெற்றி தான்.

ஆனந்தம் விளையாடும் :

தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக் கிய காரணம். அந்த வாழ்க்கை ஆன ந்தமாக இருந்தால் உங்கள் ஒவ் வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி ரும். என வே தாம்பத்ய வாழ்க்கையில் எந்த தடங்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் வீட்டில் ஆனந்தம் விளை யாடும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: