கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே
சென்னைக்கு வந்திருந்தார் அல்லவா. அன்றைய தினம் அவரை வரவேற்கும் விதத்தில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார் நடிகை சொர்ணமால்யா. ஆனால் அப்போது அங்கு பேரறிவா ளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தமிழ் இன உணர்வாள ர்கள் துண்டு பிர சுரங்கள் கொடுத்தனர்.

தைரியமான பொண்ணுதாங்க நீங்க!
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்