Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல் இரவுக்கு தயாராகும் புதுமணத்தம்பதியரா?

ஆணோ, பெண்ணோ, திருமணத்தி ற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண நாளுக்கு முந் தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம் அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றி தான்.

ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந் த விசயங்களைப் பற்றி பேசி ஓரளவு பதற்றத்தையே ஏற்படுத் தியிருப்பார்கள். புதுமணத் தம்பதியரும் பரிட்சைக்கு தயாராகி வரும் மாண வர்களைப் போல ஒருவித டென்ச னுடனேயே முதலிரவு அ றைக்கும் நுழைவார்கள். எதை ப்பற்றியும் கவலைப்படாமல் ரிலாக்ஸ்சாக இருந்தாலே பாதி வெற்றிதான். முதல் இரவுக்கு தயாராகும் புதுமணத்தம்பதிய ரா? அப்படி எனில் அவசரப்படா மல் இந்த கட்டுரையை படியு ங்கள்..

பரிசோதனை முயற்சி வேண்டாம்

தாம்பத்திய உறவிற்காக முதல்முறையாக இருவரும் நெருங்கும் போது, அனுபவமின்மையினால் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத் தான் செய்யும் எனவே எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொறுமை யுடன் கையாளுவது அவசியம். புதிதாய் திருமணமாகி வந்துள்ள பெண் தன் னைப்பற்றி தவறாக நினைத்துவிடுவா ளோ என்ற எண்ணத் திலேயே பதற்றம் தொற்றிக்கொள்ளும். எனவே உறவு தொடங்கும் முன்பே அவசரப்படாமல் சிறிது நேரம் முன்விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இது பெண்ணை அச்சுறுத் தாமல் பரவசமூட்டும். முதல் நாளிலே யே வெற்றிகரமாக அமையவேண்டும் என்பதற்காக பரிசோதனை முயற்சியில் ஈடுபடவேண்டாம், ஏனெனில் அது விபரீ தமாகிவிடும்.

வலியால் பதற்றம்

பெண்ணுக்கு வலி ஏற்படுவது இயற்கை, சிலருக்கு கன்னித்தன்மை இழப்பதன் காரணமாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. இதனால் பெண்ணு க்கு பதற்றம் ஏற்படும். எனவே பெண்ணின் பதற் றத்தைப் போக்கி சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டியது ஆண்கள்தான். பெண்ணுக்கு வசதி யான பொஸிசன்களை கற்றுத்தர வேண்டும். பாதுகாப்பான, மென்மையான அணுகுமுறைக ளை கையாளவேண்டும். அப்பொழுதுதான் உற வின் மகிழ்ச்சியை இருவரும் அனுபவிக்க முடி யும்

பாதுகாப்பு அவசியம்

முதல் உறவின் போது எல்லா பெண்களுக்குமே ரத்தம் வரவேண்டும் என்று அவசியமில்லை. ரத்தம் வரவில்லை என்றால் அந்த பெண் கன்னித்தன்மை அற்றவ ளாக இருப்பாளோ என்ற சந்தேக விதை எழத்தேவையில்லை. ஏனெ னில் இன்றைய சூழ்நிலையில் சைக்கிள் ஓட்டுதல், உடற்பயி ற்சி செய்தல் போன்ற காரணங் களினால் கன்னித்தன்மை ஜவ் வு கிழிந்து போக வாய்ப்புள் ளது. எனவே ரத்தம் வரவில் லை என்றாலும் அதை எண் ணி கவலைப்பட வேண்டியதில்லை .

உடனடியாக குழந்தை பேறு வேண்டாம் என்று நினைக்கும் தம்பதியர் மருத்துவர்களை கலந்து ஆலோசித்து அதற்கேற்ப பாதுகாப்பான உறவினை மேற்கொள்ள வே ண்டும். கர்ப்பம் தரித்த பின்னர் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது நல்லது.

பெண்மையும், மென்மையும்

நம்மை ‘நிரூபித்தாக’ வேண்டும் என்பதற்காக முதல் நாளிலேயே மிகவும் சிரத்தை எடுக்க வேண்டி ய அவசியமில்லை. ஏனெனில் பெண்ணுக்கும் அது முதல் ராத்திரி தானே. பெண்ணுக்கும் அதைப்ப ற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நீங்கள் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும், அது அவர்களை பரவசப்படுத்தவே செய்யும். எனவே பல்வேறு ‘சோர்ஸ்கள்’ மூலம் பெற்ற கேள்வி ஞானத்தை எல்லாம் முதல்நாளன்றே மனைவிக்கு கற்று த்தர வேண்டியதில்லை.

முதல்நாள் என்பது அறிமுகமாகவே இருக்கட்டும். மென்மையாக வே அது தொடங்கட்டும். அப்பொழுதுதான் மறுநாட்களிலும், வரும் நாட்களிலு ம் எதிர்பார்ப்பும் அதிகமாகும், உறவும் போரடிக்காமல் இனிமையாக தொட ரும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

 உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: