Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராஜயோகம் – நான்கு வகைகள்

ராஜயோகம் நான்கு வகைப்படும். அவை மந்திர யோகம், லய யோகம், ஹடயோகம், ராஜயோகம் எனப்படும்.

மந்திரயோகம்:

பீஜாட்சரமந்திரங்களால் ஆன மந்திரத்தை 12 வருடங்க ளுக்கு தொடர்ந் து விதிப்படி ஜபித்துக்கொண்டே வருவ தால், சித்துக்கள் கைகூடும்.

லயயோகம்:

தினசரி நமது வேலைகளுக்கு நடுவே எப்போதும் இறை வனை நினை த்துக் கொண்டே தியானிப்பது.

ஹடயோகம:

சின்முத்திரைகளாலும், யோகாசனம், பிராணயாமப் பயிற்சியாலும் உடலை சுத்தப்படுத்தி,மனத்தை ஒரு நிலைப்படுத்துதல்

ராஜயோகம்:

யமம் மற்றும் நியமப்பயிற்சிகளால் சித்தம் எனப்படும் மனதை பரிசுத்தப்படுத்தி,சமாதி அனுபவத்தை அடைவ தற்குதல்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

 உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply