சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் அவர்கள்
இசையமைப்பாளர்கள் வந்து பாடச்சொல்லி கொடுப்பத்கு தகுந் தாற்போல் நாங்கள் பாடவேண்டும். .
கற்றுக்கொடுக்கும் இசையமைப்பாளர் குரு நாதருக்கு சமம்
இசையமைப்பாளர் தான் இசையமைக்கும் ராகங்களில் சில அந்நிய ஸ்வரங்க ளை சேர்க்கிறார்க ளே இது சரிதானா?
சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் அவர்கள்