Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம்முடைய மொபைல் பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள

நம்முடைய மொபைல் பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோ தெரிந்த 4 அல்லது 5 விஷயங் களை மட்டும் தான் சொல்லு வோம். அதை பற்றிய முழு விபரமும் நாம் சொல்ல மாட் டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுக ப்படுத்தி, இதில் உங்கள் மொ பைல் பற்றி முழு விபரங்களை யும் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த தளத்தில் . . .
  • ஒரு மொபைல் வாங்க  போகும் முன், இந்த விலைக்குல் இந் த இந்த வசதிகளைக்கொண்ட (Camera, GPS, Bluetooth, Radio, Dual SIM , 3.5G Network) மொபைல் எது என்று கேட் டால் (தேடினால்),  உடனே அந்த விலைக்குல் ஏற்ற , அந்த வசதியை கொண்ட,  மொபைல்களை பட்டியல் இட்டு காட்டு ம்.
  • ஒரு மொபைல் உடன் இன்னும் ஒரு மொபைல் ஐ ஒப்பிட்டு பார்க்க முடியும்.
  • ஒரு மொபைல்  ஐ  360 பாகையிலும் சுற்றி பர் வையிட முடி யும்.
  • நீங்கள் தேடும் மொபை ல் தற்போது சந்தையி ல் இருக்கிறதா இல்லி யா என்றும் தெரிந்து கொள்ள முடியும்.
  • நாம் தேடும் மொபைல் இன் சந்தை பெறுமதியையும் தெரிந் து கொள்ள முடியும். மேலும் பல வசதிள் இந்த www. gsmarena.com இணையத் தளத்தில் காணப்படுகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply