Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கல ரைச் சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல் லுகிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்…

வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதி லும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாற மாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடைக ளை அணியா தீர்கள். ஏனெனில், மழை பெய்து ஊரே சகதியாகக் கிடக்கிறது!

சிவப்பு: ரொம்பவே ஆக்டி வ் பார்ட்டி. நத்தைகூட மணிக்கு 10 கி.மீ. வேகத் தில் நகர வேண்டும் என் று ஆசைப்படுவீர்கள். இந் த கலர் பிடித்த ஆண்களு க்கு ஒரே மாதிரியான வா ழ்க்கை என்றாலே கசப்பு. (மனைவிகள் கவனிக்க!) அதிக மன வலிமை இருக்கும். அதுதான் பலமும் பலவீனமும்!

பிங்க்: சிவப்பின் மென்மைக் கு ணமே பிங்க். சரியான சுயநலச் சுனாமிகள். எப்போதும் தன் னை யாராவது கவனித்துக் கொ ள்ள வேண்டும் என்று எதிர்பார் ப்பார்கள். இதற்காகப் பசித்த பூனை போலப் பரிதாப முகம் காட்டி நடிப்பீர்கள் (காதலிகள் உஷார்!).

மெரூன்: மெரூன் என்றால் மெ ச்சூ ரிட்டி என்று அர்த்தம். வாழ்க்கையி ல் அடிபட்டு, படிக்கட்டில் ஏறி வந்த வர்களுக்கு மெரூன் பிடிக்கும். தன க்கு உதவி கிடைக்காததால், சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய் வார்கள். ஸோ… மெரூன் பார்ட் டிகளுக்கு உடனடியாக ஃபேஸ் புக் கில் ஒரு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுங் கள்!

ஆரஞ்சு: சுகவாசிகள். ஆல் டைம் ஹேப்பி வேண்டும். கூட்டணி கவ ர்ன்மென்ட் மாதிரி எப்போதும் நிலை இல்லாமல் அலைவீர்கள்!

மஞ்சள்: புத்திசாலித்தனம், கற்பனை வளம் இருந்தால், உங்களுக்கு மஞ் சள் பிடிக்கும். ஒசாமாகூட இருந்தா லும் உங்களுக்குச் சிரிப்பு வரும். அவரையும் சிரிக்கவைப்பீர்கள். உங் களுக்கு முதல் தேவை முழுச் சுதந் திரம்!

பச்சை: மென்மை பிளஸ் நேர்மை தான் பச்சை பார்ட்டிகள். உங்க ளைச் சுற்றி எப்போதும் 10 பேர் இருக்க வேண்டும். அன்பே உங்கள் ஆயு தம். அமைதி உங்கள் சாய்ஸ். இதனாலேயே சுற்றியுள்ள மாப்பு கள் உங்களுக்கு ரெகுலராக ஆப்பு கள் வைப்பார்கள். பி அலர்ட்!

கறுப்பு: கிவ் ரெஸ்பெக்ட்… ஹே வ் ரெஸ்பெக்ட் பார்ட்டிகள். ஈஸி யாக மற்றவர்களை இம்ப்ரெஸ் செய்துவிடுவீர்கள். மரியாதை என்பது மரணம் மாதிரி. நீங்கள் விரும்பாவிட்டாலும் தேடி வந்து விடும்!

லேவண்டர்: கொஞ்சம் கலாசாரக் காவலர் கள். புதுமை பிடிக்காது. கட்டம் போட்ட பேன்ட் பார்த்தால் சத்தம் போட்டு அலறுவீர்கள். உள் ளுவது உயர்வுள்ளல். ஆனால், வே லை வந்துவிட்டால், குறட்டை விடு வீர்கள்.

வாழ்க்கை முழுக்க ஒரே கலர் பிடி க்காதே… மாறிக்கொண்டே இருக்கி றது என்கிறீர்களா? கலருக்குத் தகு ந்த மாதிரி உங்கள் கேரக்டரும் அந்தந்த நேரம் மாறியிருக்கும்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: