இப்பொழுது நம் கார்டு நம்பர் 4000 0012 3456 7899 என்று வைத்து கொள்வோம்.
இதனை கண்டுபிடிக்கும் வழி இன் பெயர் luhan algorithim ஆகும் .இதனை கண்டுபிடித்தவர் luhan என்பவர்.இவர் IBM நிறு வனத்தில் பணிபுரிந்தவர் .இந்த கண்டுபிடிப்புகாக patent வாங்கி வைத்துள்ளார். சரி எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்
1 )கார்டில் உள்ள கடைசி எண்னை தவிர ,மீதி எல்லா எண்களையும் ,எழுதிகொள்ளுங்கள்.
4
|
0
|
0
|
0
|
0
|
0
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
|
9
|
2 )ஒன்று விட்டு ஒரு எழுத்தை 2 ஆல் பெருகிகொள்ளுங்கள்.
4×2
|
0
|
0×2
|
0
|
0×2
|
0
|
1×2
|
2
|
3×2
|
4
|
5×2
|
6
|
7×2
|
8
|
9×2
|
இவ்வாறு கிடைக்கும்.
8
|
0
|
0
|
0
|
0
|
0
|
2
|
2
|
6
|
4
|
10
|
6
|
14
|
8
|
18
|
இவ்வாறு கிடைக்கும் எண்ணில் எதாவது ஒரு எண் 10 அல்லது 10 கு மேல் ஐ தாண்டி விட்டால் ,அதை 9 ஆல் பெருகிகொள்ளுங்கள்.
மேலே உள்ள எண்களில்,நமக்கு 10 ,14 ,18 ஆகியவை,10 தாண்டி விட்டது ,அதனால்,9 ஆல் கழித்து கொள்ள வேண்டும். கிழே உள் ளது போல் கிடைக்கும்.
8
|
0
|
0
|
0
|
0
|
0
|
2
|
2
|
6
|
4
|
1
|
6
|
5
|
8
|
9
|
இப்பொழுது மேலே எல்லா எண்களையும் கூட்டி கொள்ளுங்கள் .51 என்று வரும்.
இப்போது நாம் ,கிரெடிட் கார்டு நம்பர் இல் கடைசி எழுத்தை விட்டு வைத்து வந்தோமே அதை ,இந்த 51 உடன் சேர்த்து கொள்ளுங்கள்.
(eg : 4000 0012 3456 7899 இல் கடை எண் 9 .அதை 51 உடன் சேர்த்து கொண்டோம்.=60
இப்போது நமக்கு கிடைத்த எண்ணை 10 ஆல் வகு பட்டால் (no has to be divisible by 10 )
நாம் வைத்திருக்கும் கார்டு ,சரியான கார்டு ஆகும்.
குறிப்பு: இவை பெரும்பாலான ,கார்டு கம்பனிகள் பயன் படுத்துகி ன்றன.(VISA ,MASTERCARD )எனினும் amex போன்ற வற்றில் மற்ற வழி முறை பின் பட்ட்றபடுகின்றன.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்