Thursday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கிறேன்” – நடிகை மது ஷாலினி

நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கி றேன் என்றார் நடிகை மது ஷாலினி. 

அவன் இவன் படத்தையடுத்து ராம் கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மென்ட்’ இந்தி படத்தில் ரவுடி கூட்டத்தலைவியாக நடிக் கிறார் மது ஷாலினி. இதற்காக தினமும் 20 சிகரெட் புகைக்கிறா ர்.  இது பற்றி அவர் கூறியதாவ து:

சிகரெட்வாடையே எனக்கு பிடிக்கா து. அதை பிடிப்பவர்களையும் அடி யோடு வெறுக்கிறேன். ஆனால் இப்படத்தில் சிகரெட் பிடித்து நடிக் கிறேன். நடிப்பு எனது தொழில் என்பதால் இதற்கு சம்மதித் தேன். எப்போது படம் முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஷூட் டிங் முடிந்ததும் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவேன். 

வேடத்துக்காக சிகரெட் பிடிக்க கற்றுக் கொண்ட தே கஷ்டமான அனுபவம். காட்சி யில் நடிக்கும்போ து ஒவ்வொரு நா ளும் குறைந்தது 20 சிக ரெட்டாவது பிடிக் கிறேன். பல முறை மறுத்த பிறகும் என்னை யும் இயக்குனர் ராம்கோபால் வர் மாவையும் இணைத்து நிறைய கிசுகிசு வருகிறது. அதெல் லாம் வெறும் வதந்திதான். தொழில் ரீதியாகத்தான் நாங்கள் பழகுகி றோம். இவ்வாறு மது ஷாலினி கூறினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply