Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புத்தாண்டில் வாழ்த்துகிறேன் . . . . .. .

புத்தாடை அணிந்து
புது மலர் சூ(ட்)டி
புது மணம் வீசியே
புத்துயிர் பெற்றே
புதுப்பொலிவுடன் வாழ்கவென‌
புத்தாண்டில் வாழ்த்துகிறேன்.

– விதை2விருட்சம், ராசகவி, ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply