Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முல்லை பெரியாறு அணை கட்ட . . . . . .

நீங்கள் காணும் இந்த குடும்ப புகைப்படம் சொமாலியாவிலோ, ஆப்ரி க்காவிலோ எடுக்கப்பட்டது இல்லை .நம் தமிழ் நாட்டில் (அப் போதைய சென்னை மாகாணம் ) எடுக்கப்பட்டது .முல்லை பெரியாறு அணை கட்ட படுவதர்க்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவியபஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது. அதன் காரணமாக இருக்கும் மக்க ளுக்கு உணவளிக்க முடியாததால் பல்வேறு நாடுகளுக்க…ு உணவு க்காக மக்கள் அனுப்பப்பட்டனர் .ஒப்பந்த அடிப் படையில் .பர்மா , மலேசியா ,மொரீசியஸ் மக்கள் அங்கு அனுப்பப்பட் டனர் .இன்னும் நம் மக்கள் அங்கு வாழ்வது குறிப்படத்தக்கது .இத்தகைய பஞ்சத்தை பார்த்து மக்கள் மடிவதை பார்க்க சகிக்காமல் தான் பென்னி குயிக் என்பவர் அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போது கூட தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியாறு அணை யை கட்டினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply