Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழ்த்துவது முக்கியமல்ல‍, வாழ்ந்து காட்டுவதே! முக்கியம்

புத்தாண்டு வாழ்த்துக்களை – நீ
எத்னை முறைவேண்டுமானாலும் சொல்லிக்கொள்
எத்னை மொழிகளில் வேண்டுமானாலும் சொல்லிக்கொள் – ஆனால்
புத்தாண்டு 2012-ல் உனது பெயர் சரித்திரத்தில்
முத்திரை பதிக்க‍ நீ
எத்னை முயற்சி செய்வாய்?

வாழ்த்துவது முக்கியமல்ல‍, வாழ்ந்து காட்டுவதே! முக்கியம்

விதை2விருட்சம், ராசகவி, ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply