எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பலரின் படங்களும் இவ்வாண்டில் வெளியா கின
உண்மையில் பொங்கலுடனேயே இவ்வாண்டு சினிமா சூடுபிடிக்க ஆரம்பமானது. ஆடுகளம், சிறுத்தை, காவலன், இளைஞன் ஆகிய நான்கு படங்களே பந்தையத்தை ஆரம்பித்து வைத்தது. இதில் ஆடுகளம், சிறுத்தை 14ஆம் திகதியும் காவலன், இளைஞன் 15ஆம் திகதியும் வெளியானாலும் இவையே போட்டியாகப் பார்க்கப்பட் டது.
என்னதான் அளவுக்கதிகமாக திரைப் படங்கள் வெளியான போதிலும் கட ந்த வருடத்தினை விட குறைவான படங்களே வெற்றிப் படங்களாக அமைந்துள்ளது. இருந்தாலும் இவ் வாண்டின் ஆரம் பத்தின் முதலே தமிழ் சினிமா இன்னும் சோடை போகவில் லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல படங்கள் அமைந்திருந்தது. இவற்றில் பல வணிக ரீதியாக வெற்றிய டையாவிட்டாலும் நல்ல விம ர்சனங்களை அள்ளிச்சென்றது.
2010 ஆம் அண்டிற்கான தேசிய விருதுகளில் 13 விருதுகளை குவித்து தமிழ் சினிமாவும் களத்தில் இருப்பதை இந்தியள வில் உணர்த்தியது ஆண்டு இது. இதில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் வெளியான ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருது கள் கிடைத்தது. இதுபோல எதிர்வரும் ஆண்டுகளிலும் இடம் பெற லாம் என இவ்வாண்டில் வெளியான படங்கள் நம்பிக்கை அளி க்கிறது.
குறிப்பாக ஆரண்ய காண்டம், வாகை சூடவா, தூங்கா நக ரம், அழகர் சாமியின் குதிரை, முரண், வர்ணம், வெங்கா யம், யுத்தம் செய், குள்ள நரி க்கூட்டம் பயணம் போன்ற படங்கள் வசூலில் சாதிக்க வில்லை என்றாலும் பலரது பாராட்டையும், சில விருதுக ளையும் பெற்றுக்கொண்டது. இவற்றுடன் ஆடுகளம், தெய்வத் திரு மகள், அவன் இவன், வானம், மய க்கம் என்ன படங்கள் பராட்டுக்களு டன் நின்றுவிடாமல் ஓரளவு சிறப் பான வசூலினை ஈட்டியது.
எப்போது இல்லாத அளவுக்கு இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலை யாள டப்பிங் படங்களையும் சேர்த்து 190 படங்கள் ரிலீசாகி இருக்கி ன்றன. இவற்றில் கவனம் ஈர்த்த படங்கள் மிகச் சொற்பமே.
இங்கு வெளியிடப்பட்டிருக்கு ம் பட ங்களின் பட்டியல் தர வரிசைப்படியோ அல்லது வெளியான தேதி யை அடிப்படையாக கொண்டு, இந்த பட்டியல் தயாரிக்கவில் லை.
தமிழ்
தமிழ் தேசம்
- சிறுத்தை
- ஆடுகளம்
- சொல்லித்தரவா
- இளைஞன்
- காவலன்
- பதினாறு
- பழகியதே பிரிவதற்கா
- வாடா போடா நண்பர்கள்
- யுத்தம் செய்
- தூங்கா நகரம்
- கருவறைப் பூக்கள்
- வர்மம்
பயணம்
- இது காதல் உதிரும் பருவம்
- நந்தி
- தம்பிக்கோட்டை
- காதலர் குடியிருப்பு
- ஆடுபுலி
- மார்கழி 16
- தப்பு
- சீடன்
- ஆரானின் காவல்
- சிங்கம் புலி
- பவானி
- அய்யன்
ஐவர்
- அவர்களும் இவர்களும்
- மின்சாரம்
- முத்துக்கு முத்தாக
- லத்திகா
- குமரா
- சட்டப்படி குற்றம்
- குள்ளநரி கூட்டம்
- சிங்கையில் குருஷேத்திரம்
- படைசூழ
- அப்பாவி
- இதயத்தில் ஒருவன்
தென்காசி பக்கத்துல
- நஞ்சுபுரம்
- பொன்னர் சங்கர்
- தேவதாசியின் கதை
- விகடகவி
- கோ
- காதல் மெய்ப்பட
- வானம்
- பூவா தலையா
- பாசக்கார நண்பர்கள்
- எங்கேயும் காதல்
- நர்த்தகி
சங்கரன் கோவில்
- அழகர்சாமியின் குதிரை
- கண்டேன்
- மைதானம்
- சுட்டும் விழி சுடரே
- சபாஷ் சரியான போட்டி
- எத்தன்
- ஒரு சந்திப்பில்
- ஆண்மை தவறேல்
- சாந்தி அப்புறம் நித்யா
- ஒத்தையடி வீரன்
- ஆரண்ய காண்டம்
- அவன் இவன்
- பிள்ளையார் தெரு கடைசி வீடு
- இருளில் நான்
- நூற்றெண்பது
- அநாகரீகம்
உதயன்
- திருட்டு புருஷன்
- சின்னஞ்சிறுசுகள்
- தேநீர் விடுதி
- வேங்கை
- தெய்வத்திருமகள்
- காஞ்சனா
- மார்கண்டேயன்
- வெப்பம்
- கருங்காலி
- போடிநாயக்கனூர் கணேசன்
- போட்டா போட்டி
- ராமநாதபுரம்
டூ
- சுசி அப்படித்தான்
- ரௌத்திரம்
- உயர் திரு 420
- சகாக்கள்
- கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
- வெங்காயம்
- முதல் இடம்
- மிட்டாய்
- உன்னை கண் தேடுதே
- புலிவேஷம்
- யுவன் யுவதி
காசேதான் கடவுளடா
- மதிகெட்டான் சாலை
- எங்கேயும் எப்போதும்
- வந்தான் வென்றான்
- ஆயிரம் விளக்கு
- வாகை சூட வா
- வேலூர் மாவட்டம்
- வர்ணம்
- ரா ரா
- சதுரங்கம்
- முரண்
- காதல் அல்ல அதையும் தாண்டி
உயிரின் எடை 21 அயிரி
- கீழத்தெரு கிச்சா
- 7ஆம் அறிவு
- வேலாயுதம்
- காதல் கொண்ட மனசு
- ஆயுதப் போராட்டம்
- திகட்டாத காதல்
- தம்பி வெட்டோத்தி சுந்தரம்
- நான் சிவனாகிறேன்
- கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
- ஒத்திகை
- மருதவேலு
- குருசாமி
- பாலை
- வித்தகன்
- வெண்மணி
- மங்காத்தா
போராளி
- உச்சிதனை முகர்ந்தால்
- மம்பட்டியான்
- மௌனகுரு
- ராஜபாட்டை
- மயக்கம் என்ன
- ஒஸ்தி
மலையாளம் டூ தமிழ்
1) அன்வர்
2) தாரம்
3) அன்புள்ள கமல்
4) இது ஒரு காதல் கதை
தெலுங்கு டூ தமிழ்
1) ஊடல்
2) ராக்கி
3) ஓம் சக்தி
4) கவர்ச்சி பந்தயம்
5) காமேஸ்வரி
6) மாவீரன்
7) வம்பு
8) சிங்க கோட்டை
9) பத்ரா
10) 8ம் நம்பர் வீடு
11) டேஞ்சர்
ஆங்கிலம் டூ தமிழ்
1) அசுர வேகம் (ஸ்பீட் 2012)
2) பிளேடு ஆப் தி ரோஸ்
3) சீசர் ஆப் தி வேலஸ் (சூனியக்காரி)
4) மெக்கானிக்
5) டிரைவ் ஆங்கிள்
6) ஆயிரம் பூச்சிகள்
7) டிஸ்ட்ரிக்-9
8) 2011
9) வஜ்ர வீரன் ஓங்பேக்-3
10) டைட்டானிக்-3
11) உலோக மனிதன்
12) பாஸ்ட் அன்ட் பியூரியஸ்
13) பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்ஸ்
14) புயல் வீரன்( தி ஸ்டோர்ம் வாரியர்ஸ்)
15) லிட்டில் பிக் சோல்ஜர்
16) எக்ஸ்மேன் பர்ஸ்ட் கிளாஸ்
17) கிரீன் வார்னர்ஸ் மகா சக்திமான்
18) டிரான்ஸ்பார்மர்-3
19) ஹாரிபாட்டர்-7
20) கவ்பாய் ஏலியன்ஸ்
21) ரைஸ் ஆப் தி ஏப்ஸ்
22) மரண வேட்டை
23) சுட்டி உளவாளிகள்
24) ஏலியன்ஸ் வெர்சஸ் அவதார்
25) வேங்கையின் வேட்டை
26) மிட் நைட் மர்டர்
27) மூன்று மாவீரர்கள்
28) ரியல் ஸ்டீல்
29) சூப்பர்-8
30) பிளிட்ஸ்
31) அழிக்க முடியாதவர்கள்
32) ராஜநாகம்
33) மிஷன் இம்பாஸிபிள்
34) வேதாளம்-2
35) வாரியர்
36) தி கிரீன் ஹார்ட்
இந்தி டூ தமிழ்
1) மின்சார காதலி
2) அவன் அவள் அது
3) தோர்
4) அரங்கேற்ற நாள்
5) லவ் டாட் காம்
6) இது காதல் கதை அல்ல
7) இளவரசி
8) டிவைன் லவ்வர்ஸ்
9) ஆசான்
10) ரா ஒன்
11) தி டர்ட்டி பிக்சர்ஸ்
12) டான் 2
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்