Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: January 2012

காதலில் சொதப்புவது எப்படி? அமலா பால் சொல்றாங்க! கவனமா கேளுங்க!

மைனாவுக்குப் பிறகு சட்டென்று மாறியது தமிழ் திரையுலகின் வானிலை. தமன்னா என்று உச்ச‌ரித்த உதடுகள் அமலா என்றன. அமலா இல் லையேல் கால்ஷீட் இல்லை என்கிறார் களாம் ஹீரோக்கள். தமிழில் அடிக்கும் இந்த சூறாவளி இப்போது நகர்ந்து நாயு டுகளின் தேசத்தில் மையம் கொண்டி ருக்கிறது. த்‌ரிஷா, தமன்னாக்களை முந் திக் கொண்டு ஜம்போ ஜெட் ஸ்பீடில் செல்லும் அமலா பாலின் மினி பேட்டி உங்களுக்காக. முதல்ல ஒரு சம்பிரதாயமான கேள்வி. எப்படி சினிமாவுக்கு வந்தீங்க? எனக்கு சொந்த ஊர் கேரளா. படிக்கிறப் பவே மாடலிங்கில் ஆசை இருந்திச்சி. நடிக்கிற ஆசையை வீட்ல சொன்னப்போ முதல்ல ஒத்துக்கலை. எங்க பேமிலிக்கும் சினிமா வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால சினிமாவில் நடிக்கி றது பத்தி சொன்னதும் வீட்ல பயந்துட்டாங்க. இது ச‌ரியா (more…)

தம்பதிகள் ஒருநாளைக்கு எத்த‍னை முறை தாம்பத்திய(ம்)த்தில் ஈடுபடலாம்

ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளு க்கு இடையே உள்ளது. இத்தனை முறைதான் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தாம்பத்யம் இனிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் செக் ஸ் வைத்துக் கொள்ளலாம். திரு மணமான புதிதில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை உடல் உற வில் ஈடுபடுபவர்கள் கூட (more…)

நீங்கள், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ விரும்புவரா? அப்ப‍டின்னா நீங்கதான் முதல்ல‍ படிக்க‍ணும்

திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழிவகுத்து விடும். ஆகவே அந்த மாதிரியான எண்ணங்களுக்கு முழுக் கு போட்டுவிடுங்கள். திருமணத்துக்கு பிறகும் முந்தைய சில உறவுகளைத் தொடர்ந்தால் அதுவே உங்கள் வாழ்க் கைக்கு எதிராக அமைந்து விடும். இன்றைய கொலை, கற்பழிப்பு போன் ற குற்றங்களுக்கு அடிப்படை காரண மே இந்த (more…)

நிறம் ஏ(மா)ற்றுதல் அட அதாங்க! “ஹேர் கலரிங்”

சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்ப தற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோ ற்றத்தை வேகமாக மாற்று வதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந் தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண் ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கி ன்றன. “ஹேர் கலரிங்’ வகைகள்: ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படு த்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைக (more…)

நாடுகளும் அதன் தலைநகரங்களும்

1.அங்கோலா -- லுவாண்டா. (Luvanda) 2.அசர்பைஜான் -- பாகூ. 3.அமெரிக்கா -- வாஷிங்டன் டி.சி 4.பியூர்டோரிகோ -- சான்ஜிவான் 5.குவாம் -- அகானா 6.வடக்கு மரியானாத் தீவுகள் -- சாய்பான். 7.சமோவா -- பாகோ 8.வெர்ஜின் தீவுகள் -- சார்லோட்டா 9.அயர்லாந்து -- டப்ளின். (Dublin) 10.அர்மீனியா -- ஏரவன். (Yereven) 11.அர்ஜென்டீனா -- போனஸ் அயர்ஸ். (Buenos aires) 12.அல்பேனியா -- டிரானா. (Tirana) 13.அல்ஜீரியா -- அல்ஜீயர்ஸ். (Algiers) 14.அன்டோரா -- அண்டோரா லா வெல்லா. (Andorra La velle) 15.ஆப்கானிஸ்தான் -- காபூல். (Kabul) 16.ஆண்டிகுவா மற்றும் பார்புடா -- செயின்ட் ஜோன்ஸ். (saint Johns) 17.ஆஸ்திரியா -- வி (more…)

இன்றைய‌ பெண்கள் துப்பட்டாவை எப்படி அணிகிறார்கள்?

* ஒரு பக்கமாக - ஆண்கள் தோளில் துண்டு போடுவதைப்போல.. * கழுத்தில் ஏதோ மப்லரைப் போல சுத்தி கொள்கிறார்கள்.. * சங்கீத வித்வான்கள் இரு பக் (more…)

விதிகளை மீறும் வாகனங்களுக்கு ஸ்பாட் ஃபைன் இன்று முதல் உயர்வு

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு உடனடியாக விதிக்க‍ப்படும் ஸ்பாட் ஃபைன் தொகை இன்று முதல் உயர்த் (more…)

காதல் ஒரு நல்ல குரு… ஆனால் அது எல்லாரையும் சீடர்களா ஏத்துகிடறது இல்ல

மெரினா திரைப்படத்திள் ட்ரெய்லரில் இடம் பெற் றிருக்கும் வசன ங்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற் பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், ஓவியா, பசங்க திரைப்படத் தில் நடித்த பக்கடா மற்றும் பலர் நடிப்பில் வெளி வரவிருக்கும் திரைப்படம் மெரினா. இப்படத்தினை இயக்கியது மட்டுமல்லாமல் இப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் பாண் டிராஜ். கிரீஷ் இசையமைப்பாளராக அறிமுகமா (more…)

மாப்பிள்ளையையும், அவரது குடும்பத்தினரையும் ஓட ஓட விரட்டிய “மணப்பெண்”

திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத் த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோ கன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியி ல், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகா லை, 4 .30 மணிக்கு மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர் களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர் களை (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (29/01) – விவாகரத்து என்று பூச்சாண்டி காட்டினால், நானும் தயார் எனக் கூறு.

அன்புள்ள அக்காவுக்கு — உங்களது அன்பு தங்கை எழுதிக் கொள்வது. எனக்கு வயது 49. கல்யாணமாகி, 31 வருடங்கள் ஆகி விட்டன. 30 வயதில் ஒரு பெண் ணும், 26 வயதில் அடுத்த பெண்ணும், 22 வயதில் மூன்றாவது பையனும் உள் ளனர். என் கணவருக்கு வயது 53. நாங்கள் நன்றா கவே வாழ்ந்து கொண்டி ருந்தோம். என்னவரும் ராம னாகவே வாழ்ந்து வந்தார். எங்கள் வாழ்வில், ஐந்து ஆண்டுகளுக்குமுன் தான், வினை யே ஆரம்பம் ஆனது. இரண்டு பெண்களுக்கும் கல்யாணமாகி, (more…)