சென்னையில் இடம்பெற்ற ஓர் இசைநிகழ்சி போட்டி ஒன்றில் இசை ஞானி இளையராஐாவின் இசையில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற “புத்தம் புது காலை” பாடலை சுவேந்தா என்னும் பெண், தனது வாயினால் (விசில்) ஊதியே அசத்தியுள்ளார். நீங்களும் கேட்டுப் பாருங்கள் அசத்து போவீர்கள்….