Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“ஓர்” ஆசிரியர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய‌ மாணவி – வீடியோ

க‌டந்த 25 டிசம்பர் 2011-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான “நீயா நானா” நிகழ்ச்சியில் ஆசிரியர் Vds. மாணவர்களிடம் நிகழ்ச்சி நடத்த‍ப்ப‍ட்ட‍து. அதில் பரஸ் பரம் தங்களு க்கு ஏற்படும் பிர ச்சனைகளையும், அலசி ஆரா யப்பட்ட‍து. அப்போது  ஒரு மாணவி, “””மாணவர்களை எல்லோரும் பாலியல் ரீதியாக ஆசிரியர்களை கிண்டல் செய்வதாக சொல்றாங்க, ஆனால் இங்க ஒரு ஆசிரியர் ஒரு மாணவியை ஆபாச மாக கிண்டல் செய்தார். இதை இங்கே இப் பவே அவரு, யாரு நான் அடையாளம் காட்டு வேன்“””. என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  இது போன்ற “ஒரு சில ஆசிரியர்களால்”, ஒட்டுமொத்த‍ ஆசிரியர் சமூகத்திற்கு அவமானமாகவே கருதப்படுகிறது. இந்த வீடியோவை சற்றுப் பொறுமையாக பாருங்கள்.

விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், விதை2விருட்சம் இணைய வாசகப் பெருமக்க‍ள் சார்பாகவும் இவர் போன்ற ஆசிரியர்களை வன்மையாக கண்டிக்கிறோம். 

இது பற்றிய உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: