Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்றிட உதவும் தளம்

திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வீடியோ வாக மாற்றம் செய்து கொள் வதற்கு ஒரு மென்பொருள் 4shared.com உதவி புரிகி றது.இந்த மென் பொருளை பதிவி றக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள் ளவும்.

பின் இதனை ஓபன் செய்த தும் தோன்றும் விண்டோவி ல் இதில் உள்ள Add Photo மூலம் புகைப்படங்களை தெரிவு செய்யவும். பின்னர் இரண்டா வதாக உள்ள Theme-ல் தேவையான வடிவத்தை தெரிவு செய்ய வும். பின்னர் உங்களுக்கு தேவையான பாடலை நிகழ்ச்சிக்கு ஏற்ப சேர்க்கவும். 
தேவையான தலைப்பை சேர்த்துகொள்ளவும். உங்க ளுக்கு வீடியோ எந்த போர் மட்டுக்கு வேண்டு மோ அத னை தெரிவுசெய்து கொள் ளவும். சேமிக்கும் இடத்தை யும் தெரிவு செய்து கொள்ள வும். இப்போது சேமித்த இடத்தில் சென்று பார்த்தா ல் உங்களுக்கான வீடியோ கிடைக்கும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: