Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கடும் கோபத்தில் ரஜினி . . .

உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன் பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போலிரு க்கிறது சுற்றியி ருப்பவர்கள். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக் கும் செய்தி (வதந்தி அல் ல!) கோலிவுட்டில் மிகப் பெரிய சலசலப்பை உண் டாக்கியிருக்கிறது. அது தனுஷ்-ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாக வும், அது பகிரங்கமாக ரஜினி குடும்ப த்தில் பெரும் பிரச்சினையாக வெடித் திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளி யாகியுள்ளது.

தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமா க, சூப்பர் ஸ்டார் ரஜினி அமை தியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனை வி லதாவும் இது குறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசிய தாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. “ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள் ளது. உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள். நிலைமையை சரி செய்ய முடியுமா… அல்லது நாங்கள் வேறு வழியில் இதை டீல் பண்ணவா” என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. மண்டபத்தில் தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவ காரத்தைச் சொல்லி வருத்த ப்பட்டுள்ளார் ரஜினி. “எப் பேர்பட்ட மனி தர் அவர்… திருமணத்தின் போது தனுஷ் செய் த அத்த னை சில்லரை த்தனங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிற கும் தனுஷ் திருந்தவில்லை. ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்து இருந்ததும் நடந்தது. ஆனால் அனைத்தையும் பொறு த்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் டென்ஷனாக்குகிறார் தனுஷ்,” என்றார் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர். இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.

ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ் ந்ததும் (கமல் ஆசியுடன்), பின்னர் அவரை விட்டுப் பிரிந்து வந்ததும் நினை விருக்கலாம். சித்தார்த் தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்தார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெ னவே ஒப்பந்தமான அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்ப ந்தம் செய்தார் ஐஸ்வர்யா. இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ரு தியுடன் ட்ரிங்ஸ் பார்ட்டிக்குப் போனா ராம் தனுஷ். இதைக் கே ள்விப்பட்டு பயங்கர மூட் அவுட் ஆகி விட்டாராம் ரஜினி. தமன் னா, பூனம் பாஜ்வா என இளம் நாயகிகளின் தண்ணிப் பார்ட்டிக ளில் தவறாமல் ஆஜராகி விடுகிறார் தனுஷ். கொலவெறி பாட்டுக்கு கிடைத்த தாறுமாறான ஹிட்டும், மும்பை யில் கிடைத்துள்ள புதிய சினேகிதங்களும் அவரை தலைகால் புரியாமல் ஆட வைப்பதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கடுப் புடன் கூறுகின்றனர்.

“யாரடி நீ மோகினி” என்ற படத்தில் நடி த்தபோது, நயன்தாராவுடன் ஏகத்துக்கும் நெருக்கமாகி, எல்லை மீறிப் போனதும், நயன்தாராவை கிண்டி நட்சத்திர ஓட்ட லில் நிரந்தரமாகத் தங்க வைத்திருந் ததும் செய்தியாக ஏற்கெனவே வந்தது தான். அப்போது ரஜினி தன் பாணியில் கண்டிக்க, தனுஷ் வாலைச் சுருட்டிக் கொண்டாராம். இப்போது மீண்டும் ஸ்ருதியுடன் லீலையை ஆரம்பித்து ள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள் ளது. இந்த செய்தி உண்மைதானா ? அல் லது ‘3’ படத்தின் பப்ளிசிட்டியின் ஒரு அங்கமா என்றும் இன்னொரு தரப்பினர் பேசிக் கொள்கிறார் கள்.

***

இது கொஞ்சமும் அடிப்படையில்லாத செய்திஸ்ருதிஹாஸன்

தனுஷுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக வந் துள்ள செய்திகள் அடிப்ப டையில்லாதவை என்று கமல் மகளும் நடிகையு மான ஸ்ருதிஹாஸன் கூ றியுள்ளார்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிவரும் ‘3’ என்ற படத்தில் தனு ஷுக்கு ஜோடியாக நடி க்கிறார் ஸ்ருதிஹாஸன்.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தனுஷும் ஸ்ருதியும் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும், இருவரும் பார்ட்டி, நிகழ்ச்சிகள் என ஒன்றாக சுற்றுவதாகவும், இது ரஜினி குடும்பத்தில் பெரும் புகை ச்சலை உண்டாக்கியிருப் பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தனுஷ் தொடர் பாக பல வதந்திகள் உள்ளதால், இந்த ஸ்ருதிஹாஸன் விவகார த்தை வெறும் வதந்தியாக யாரு ம் எடுத்துக் கொள்ளவில்லை. ஸ்ருதிஹாஸனும் இப்போது மூன்றாவது முறையாக கிசுகிசுக்கப்படுகிறார்.

இந்நிலையில், இப்போது தனுஷுடன் இணைத்து வெளியாகும் செய் திகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“இது கொஞ்சமும் அடிப்படையில்லாத செய்தி. புத்தாண்டு அன்று நான் என் அம் மா, தங்கையுடன் கோவாவில் பார்ட்டி கொண்டாடினேன். என்னுடன் நடித்த வர்களிலேயே ரொம்ப கன்வீனியன்டா க இருந்தவர் தனுஷ். அதனால் அவ ருடன் அதிக நட்புண்டு. ஆனால் எனக்கு நல்ல பிரெண்டான ஐஸ்வர்யாவின் கணவருடன் தொடர்பு வைத்துக் கொள் ளும் அளவுக்கு இல்லை. தொழில் ரீதி யாகத்தான் எனக்கும் தனுஷுக்கும் நட்பு உள்ளது. வேறு எதுவும் இல்லை,” என்கிறார் ஸ்ருதி.


ஸ்ருதிஹாசன் அவங்க சொல்லிட்டாங்க,
என்ன‍ங்க தனுஷ் நீங்கள என்ன‍ சொல்வீங்க,

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: