Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடுத்தது நீங்களா??? – வீடியோ

மிகவும் விரைவாக நகர்ந்து செல்லு ம் இக்காலப்பொழுதுகளில் வேலை ப்பளு, மன அழுத்தும், நிம்மதியின் மை என்பன ஏற்படுகின்றது. இதற்கு ஒரே ஒரு மருந்தாக சிரிப்பு மட்டுமே உள்ளது. இவ்வாறான பிரச்சினை களை தீர்ப்பதற்காக பல தொலைக் காட்சிகளில் நகைச்சுவை உணர்வு மிக்க நிகழ்ச்சிகளை வழங்குகின்றது. இதில் மிகவும் பிரபலமானது மறைந்து வைத்துகமரா (hidden camera) நிகழ்ச்சியாகும்.

இதில் பலபேரை வைத்தியக்காரர்களாக்கினாலும் முழுக்க முழு க்க நகைச் சுவையாகவே இருக்கும். அப்படியான பல நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற பலவற்றை தொகுத்து வெளியாகியிருக்கிறது இக்கா ணொளி. எமது வாசகர்களாகிய நீங்களும் வாய்விட்டு சிரிந்து நோய்யின்றி இருக்க வேண்டும் எனும் நோக்கில் இதனை இங்கு இணைந்துள்ளோம். இக் வீடியோயை பார்த்த பின்னர் நீங்களும் மிகவும் புத்துணர்ச்சி பெற்று இருப்பீர்கள் என்பது உண்மை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply