அப்போது… என்னுடைய கனவில் நேற் று கடவுள் வந்து போரில் நேச நாடுகள் பெற்ற வெற்றிக்கு உன்னுடைய ராஜ தந்திரம்தான் காரணம் என்று சொன் னதாக சர்ச்சில்குறிப்பிட்டார்.
உடனே ரூஸ்வெல்ட் குறுக்கிட்டு அப்படியெல்லாம் இருக்க முடி யாது. ஏன் என்றால் நேற்றுதான் கடவுள் என்னுடைய கனவில் வந்து
அமெரிக்காவிலிருந்து நீ கொடுத்து உத விய போர்க் கருவிகள்தான் வெற்றிக்குக் காரணம். என்று என்னிடம் சொன்னார், என் று குறிப் பிட்டார்.
இரண்டுபேர் பேசியதையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந் த ஸ்டாலின் நீங்கள் இருவர் சொல்வதிலும் உண்மை இல்லை. நான் உங்கள் இருவருடைய கனவிலும் வரவில்லையே. என்றார்.
நேரத்தில் கையாளும் வார்த்தை நகைச் சுவையாகவும், வரலாற்றில் மறக்க முடி யாத நிகழ்ச்சியாக மாறியதை இது காட்டு கிறது.