Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிங்கக் கூட்ட‍த்தை விரட்டியடித்த‍ எருமைக்கூட்ட‍ம் – அதிசய வீடியோ

சுற்றுலாப்பயணிகள் குழுவொன்று காட்டுக்குள் வன விலங்குக ளைப் பார்ப்பதற்கு மேற் கொண்ட சபாரி ஒன்றின் போது தான் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள் ளது. தாகம் கொண்ட எருமைக் கூட்டம் ஆற்று க்கு தண்ணீர் குடிக்க வரு வதையும் அதனைப் பார்த் த சிங்கக் கூட்டம் எருமை களை உணவுக்கு வேட் டையாட முயல்வதையும் வீடியோவில் பார்க்கலாம். சிங்கக் கூட்டத்துக்கு எருமைகூட்டம் ஒன்று சளைத்தவை அல்ல என்பது இங்கே மெய்ப்பிக்கப்பட்டு ள்ளது.

Leave a Reply