Thursday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விளக்கேற்றுவதன் பலன்கள்

நெய்தீபம் – ஞானம் ஏற்படும்.

நல்லெண்ணெய் தீபம்
 – எம பயம் அணுகாது.

இலுப்பை எண்ணெய் தீபம்
 – ஆரோக்கியம்

விளக்கெண்ணெய் தீபம்
 – சகல செல்வமும் கிடைக்கும்

ஒரு முக தீபம்
 – மத்திம பலன் தரும்

இரண்டு முக தீபம்
 – குடும்பம் ஒற்றுமை தரும்

மூன்று முக தீபம்
 – புத்திர சுகம் தரும்

நான்கு முக தீபம்
 – பசு, பூமி, சுகம் தரும்

ஐந்து முக தீபம்
 – செல்வம் பெருகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply