வருடங்களின் நிகழ்வுகளை 10 நிமிடங்களில் காட்சிப் பதிவுகளாக இந்த வீடியோ உங்கள் முன் கொண்டுவருகிறது. இந்த வீடியோக் காட்சித் தொகுப்பில் கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட பாரிய அழிவுகளே உள்ள டக்கப்பட்டுள்ளன.
கடந்த 100 வருடங்களில் பதிவான முக்கியமான யுத் தங்கள், பேரழிவுகள் என் பவை இதில் தொகுக்கப் பட்டுள்ளன. 1911ஆம் ஆண் டு முதல் 2011ஆம் ஆண்டு வரை ஆண்டு, மாதம் ஆகியவற்றுடன் வரும் காட்சிப் பதிவுகள் இறு தியாக ”2012 ?” என்ற கேள்விக் குறியுடன் முடிவடைகிறது.