YOUTUBE தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவை யும் பார்க்க முடியும். தேவையெனில் வே ண்டிய வீடியோவி னை பதி வேற்றமும் / பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும். இந்த YOU TUBE தளமானது கூகுள் நிறுவனத்து டையது ஆகும். இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிரு க்கும், அது போன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களை கவர்ந்தவை யாக இருக்க கூடும். அந்த நிலையில் அதுபோன்ற குறிப்பிட்ட வீடி யோவினை காண வேண்டுமெனில் நம்மால் ஒன் றும் செய்ய இயலாது. ஆனால் தற்போது யூட்டுப் தளத்தில் முடக்கப்
பட்டிருக்கும் வீடியோவினை காண நெருப்பு நரி உளாவியில் ஒரு நீட்சி உள்ளது. அதன் மூலம் முடக்கப்பட்ட வீடி யோக்களை காண முடியும்
https://addons.mozilla.org/en-US/firefox/addon/proxtube/
யூட்டுப் தளத்தில் முடக்கப்பட்ட வீடியோக்களை காண இந்த Prox tube நீட்சி உதவுகிறது. ஜெர்மனி, நெதர்லாந்த் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் யூட்டுப் வீடியோ முடக்கப்பட்டு இருக்கும். அந்த நாடுகளில் உள்ள வீடியோக்களை காண இந்த நீட்சி பெரிதும் உதவும்.