நம் உரத்த சிந்தனை மாத இதழின் “இணைய தள ஆசிரியர்” பொறுப் பினை உங்கள் நண்பன் விதை2விருட்சம் ராசகவி ரா. சத்திய மூர்த்தி ஆகிய எனக்கு வழங்கி என்னை நம் உரத்த சிந்தனை மாத இதழ் கௌரவித்துள்ளது.
(படத்தில் தோன்றும் பெட்டிச்செய்தியை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.)
என்னை கௌரவித்த நம் உரத்த சிந்தனை மாத இதழின் நிர்வாக ஆசிரியர் திரு. எஸ்வியார் அவர்களுக்கும், ஆசிரியர் திரு. உதயம் ராம் அவர்களுக்கும், பதிப்பாசிரியர் திரு. ஓவியர் மணி அவர் களுக்கும் மற்றும் பிற ஆசிரியர் / நிர்வாக குழுவினை சார்ந்த நண்பர்களுக்கும் விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், தனிப் பட்ட முறையிலும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விதை2விருட்சம் இணையத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துவரும் வாசகப் பெருமக்களுக்கும் விதை2விருட்சம் சார்பி லும் தனிப்பட்ட முறையிலும் எனது நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!! நன்றி! நன்றி!!
என்றென்றும் தங்கள் நட்பை விரும்பும் ராசகவி ரா. சத்திய மூர்த்தி விதை2விருட்சம் குழுவினர்
Nice to hear. what next?