Friday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரயில் மீது விளையாட்டாய் மின் கம்பியை பிடித்த வாலிபர், உயிரிழக்கும் நேரிடை காட்சி – வீடியோ

வாலிபர் ஒருவர் விளையாட்டாய் இரயில் மீது ஏறி நிற்கிறார். பிற பயணிகள் அவரை கீழே இறங் குமாறு வற்புறுத்தியும், அந்த வாலிபர் இவர்களது வற்புறுத்த‍ல்களை மதிக்காமல் இரயில் மீது நடந்து சென்று மின் கம்பி பிடித்த‍தால், மின்சாரம் தாக்கி உயிரழ க்கும் பரிதாப காட்சியை காணுங்கள்.

எதில் விளையாட்டு இருக்க‍வேண்டுமோ அதில் மட்டுமே இருக்க‍ வேண்டும் என்பதை உணர்த்து விதமாக இந்த வாலிபரது அகோர மரணம் அமைந்துவிட்ட‍து.

Leave a Reply