Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுவாரசியமாக நகரும் இந்த குறும்படம் – வீடியோ

பெண்களிடம் அழகை மட்டும் எதிர்பார்த்து அவளின் காதலை மறுக்கும் ஒரு ஆணை பற்றிய கதையிது … சுவாரசியமாக நகரும் இந்த குறும் படம் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் ஓடுகிறது. எனினும் நல்லதொரு கதையை கொண்டிருப்பதால் நிச்சயம் உங்களை கவருமென நம்புகிறேன்.

Leave a Reply