Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிங்கத்தின் ஆக்ரோஷத் தாக்குதலில் இருந்து தப்பித்த சிறுமி – வீடியோ

குறிப்பிட்ட அந்த மிருகக்காட்சிசாலையில் மிக அருகாமையில் இருந்து காட்டு விலங்குகளை பார்க்கும் வசதி உள்ளது. மிக மிக அருகாமையில் சிங்கத் தை ஒரு சிறுமி பார்த்துக் கொண்டு இருக்கும்போது அது திடீரென ஆவேசமா க தாக்க முற்பட்டுள்ளது.

ஆனால் மிகத்தடிப்பமான கண்ணாடி இவர்களுக்கு இடையே இருந்ததால் அச்சிறுமி தப்பியுள்ளார். அச்சிங்கமானது ஆக்ரோஷமாக தாக்கும் வேளை கண்ணாடி உடையலாம் என்ற பயம் சிறுமியின் அம்மாவுக்கு இருந்ததாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply