உலகியல் வாழ்வில் மனித குல மேம்பாட்டி ற்கான இயற்கையன்னை யின் வனப்பும் இறைவனின் கருணையும் இணைந்து எமக்கு கிடைத்த அருங் கலைகள் ஏராளம். மனிதன் பேசவும் எழுத வும் தொடங்க முன்னர் ஆடவும் அதற்கேற்ப இசைக்கவும் தொடங்கி விட்டான். கலைகள் மனிதரின் கவலைகளை மறக்கவும், உலகி யலை இறையின்பத்தோடு உய்த்துணர்ந்து அனுபவித்து இன்புறவும் பயன்பட்டு வருகின்றன.
இணையத்தில் இருந்ததை இதமுடனே இணைத்திட்டோம்.
தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
நீங்கள் படித்தது, பார்த்தது, பிடித்திருந்தால், உங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்