ஏ.பி.நாகராஜன் அவர்கள் கதை, வசனம் எழுதியும் இயக்கி வெளிவந்த திருவிளையாடல் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ், முத்துராமன், பாலையா, டி.ஆர். மகாலிங்கம், கே.பி. சுந்தாரம்பாள், மாஸ்டர் பிரபாகரன், மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற, பழம் நீயப்பா, பார்த்தா நெடுமர. . ., அந்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் தயவுசெய்து பாருங்கள், பார்த்தவர்கள் இன்னொரு முறை பாருங்கள்.
ஒரு நாள் போதுமா. . . , இசைத்தமிழ் நீ செய்த• . ., பாட்டும் நானே பாவமும் நானே. . . . மற்றும் பல பாடல்கள் இன்றளவும், அதன் தனித்தன்மையை இழக்காமலும் காலத்தால் அழிக்கமுடியாததாகவும் இருந்து வருகிறது. இனியும் இருக்கப்போகிறது.
நன்றி – யூடியூப்