Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“தீ”யை இவர் தீண்டினாலும், “தீ”, இவரை தீண்டுவதில்லை – ஆச்சர்யமான அதிசய வீடியோ

இந்தியாவின் தஞ்சாவூரைச் சேர்ந்த யோகி ஒருவர் மூச்சை அடக்குகின்ற சித்து மூலம் நெருப்புக்குள் ஐக்கியம் ஆகின்றார். ஆனால் நெரு ப்புச் சுவாலைகள் இவரை ஒன்றும் செய்து விடாது. மொத்தமாக கடந்த 45 ஆண்டுகளில் 1000 நாட்க ள் நெருப்புடன் ஐக்கியம் ஆகி உள்ளார். யோகியின் நிறை 43 கிலோ.

கடந்த 28 ஆண்டுகளாக இரு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு வாழைப்பழங்கள், ஒரு சிறிய கோப்பை அளவு பால், சில தண்ணீர்த் துளிகள் ஆகியவற்றை உட்கொண்டு உயிர் வாழ்கின்றார். , இவரது சித்துக்கள் பலவும் நம்ப முடியாதவை.

thanks to youtube (recorded on 2008 )

Leave a Reply