கீழே கொடுத்துள்ள இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக அந்த பக்கத்துக்கு செல்லுங்கள்.
http://www.google.com/ime/transliteration/
நீங்கள் கிளிக் செய்தவுடன்,கீழே கொடுத்துள்ள படத்தில் காட்டியு ள்ளபடி இருக்கும்…அதில் நீல வட்டமிட்டுள்ள இடத்தில் கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும். .எந்த Folder-ல் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது இருக்கி றது என்று பார்த்து,அந்த file – ஐ கிளிக் பண்ணுங்கள்…
அப்போது கீழே கொடுத்துள்ள வாறு தோன்றும்…
அதில் “RUN” என்பதை கிளிக் செய்தால் போதும்…இந்த Application ஆனது உங்கள் கம்ப்யூட்டரில் Install செய்யப்பட்டு விடும்… இதை செய்வதனால் கம்ப்யூட்டருக்கு எந்த ஒரு இடை யூறும் இல்லை.
Install செய்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar–ல், கீழே உள்ள படத்தில் உள்ளது போன்று இருக்கும், பின்னர் நீங்கள் அதில் கிளிக் செய்து மொழியை select செய்து டைப் செய்து கொள்ளலாம். இதனை நீங்கள் இணைய இணைப்பு இருந்தாலும், இல் லாவிட்டாலும் உபயோகபடுத்தி கொள்ளலா ம்.
அப்புறம் என்ன….உங்க கற்பனை குதிரையை தட்டி விடுங்க…. கவிதை யோ, கட்டுரையோ, கதையோ, கிண்டலோ,கேலியோ,எதுவாஇருந்தாலும் தமிழி லேயே எழுதி “Facebook- லயும் Chat rooms–லயும் சும்மா கலக்குங்க……
thanks to tamil computer college
இணையத்தில் இருந்ததை இதமுடனே இணைத்திட்டோம்.
தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
நீங்கள் படித்தது, பார்த்தது, பிடித்திருந்தால், உங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்