Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரேத பரிசோதனை (postmortem) என்பது என்ன‍?- வீடியோ

விலங்கியல் மாணவர்கள் தேரை, எலி போன்றவற்றை வெட்டிப் படிப்பதைப் போல மனிதனைப் பற்றி படிக்கும் மருத்துவ மாணவர்கள் மனிதனை வெட்டியா  படிக்கிறார்கள் என்று உங்களுக்கு சந்தேகம்  ஏற்பட லாம்.
ஆம் அவர்கள் மனித உடல்களை வெட்டித்தான் படிக்கிறார்கள்.
அனாட்டமி (Anatomy) எனப்படும் உடற் கூற்றியல் பாடத்திற்காக மனிதர்களின் உடல்களை வெட்டியே மருத்துவ மாணவர்கள் செய் முறைப் பயிற்சியைச் செய்கிறார்கள். நீங்கள் ஒன்று அச்சப்பட வேண்டாம் அவர்கள் வெட்டுவது இறந்தவர்களின் உடலைத்தான்.
பொதுவாக வைத்திய சாலையில் இருக்கும் யாராலும் உரிமை கோரப்படாத உடல்களே இதற்காகப் பயன்படும். ஆனாலும் இதற் காக தங்கள் உடலை தானம் செய்யும் நபர்களும் இருக்கிறார்கள். நீங்களும் விரும்பினால் உங்கள் உடலை ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யலாம்.
ஒவ்வொரு உடலும்  இரசாய னங்கள்  மூலம் பதப்படுத்தப்ப ட்டு  குறிப்பிட்ட மாணவ குழுக் களுக்கு பொறுப்பாக வழங்கப் படும். அந்த மாணவர்கள் அந்த உடலை கிட்டத்தட்ட இரண்டு வருட காலத்திற்கு கற்றல் நடவடிக்கைக்காக பயன் படுத்த வேண்டிவரும்.
இரண்டு வருடத்திற்கு ஒரே உடலை பயன் படுத்துவதா என்று சந்தேகப் படவேண்டாம். அது பழுதடையாமல் முறைப் படி பதப்படுத்தப்பட்டே பயன் படுத்தப்படும். அவ்வாறு பதப்படுத்தப் பட்ட உடல் கடாவர் எனப்படும்.
கீழே அவ்வாறு பதப்படுத்தப் பட்ட உடலை வெட்டுவது சம்பந்தமான வீடியோக்கள் உள்ளன தைரியமான வர்கள் மட்டும் பார்க்கவும்.
நெஞ்சுக் குழியினுள்ளே (நடுவில் இருப்பது இதயம்)
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: