Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகைப்படங்களை கார்ட்டுன்களாக‌ மாற்ற..

புகைப்படங்களை கார்ட்டுன்களாக‌ மாற்றி, அவற்றை ரசிப்பது சுவாரஸ்ய மானதே! இதற்கு உதவும் மென்பொரு ளில் (www.4shared.com) நாம் புகைப் படத்தை கொடுப்போ மானால், 19 வகை யான கார்ட்டுன் மாடல்களை நமக்கு காட்சிப்படுத்தும் அதில் நமக்கு தேவை யான மாடலை தேர்வு செய்து அதில் சிற்சில மாற்றங்கள் தேவை எனில், அவற்றை மேற்கொண்டு, அதனை தனி த்தனியே சேமித்துக் கொள்ளலாம். மேலும் 5 எம்.பி கொள் ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்க ளுக்கு ஒரு விண் டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற் கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply