இரு முடி கட்டிச் சென்ற தமிழக ஐயப்ப பக்தர் மீது , மலையாள டீக்கடை சேட்டன் சுடு நீர் ஊற்றியதால் பலி
இதே ஒரு மலையாளி மீதோ அல்லது வேறு மாநிலத்தவர் மீதோ, தமிழன், வெந்நீர் ஊற்றிக் கொன்றிருந்தால், தமிழக அரசும், மத்திய அரசும் அந்த குற்றத்தை புரிந்தவர் யாரென்று கண்டுபிடித்து, தண்டித்திருப்பர்.
பாதிக்கப்பட்டது ஒரு தமிழன் ஆயிற்றே! ? ????????????????????
ஒரு தமிழனுடைய மரணத்திற்கு தமிழர்களே! உங்கள் பதில் என்ன?
இருக்கின்ற இடத்திலேயே கடவுளை நினைத்து, வழிபடுவதை விடுத்து, மலைக்கு போகிறேன் என்று அங்கு போய் வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு , மடிந்து போவதேன்?
ஒவ்வொருவரும் தனக்குரிய கடமையை நேரம் தவறாமல் நிறை வேற்றினாலேயே கடவுளின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
வெறி பிடித்த மனித நாய்கள் (எந்த மாநிலத்தவராக இருந்தாலும்) வாழும் இடத்தில், மனிதன் வாழ முடியாது.
வலிகள் நிறைந்த வரிகள் – விதை2விருட்சம்
புகைப்படம்- முக நூல்