Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்ணாடியில், மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி – வீடியோ

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ தேவாலயத்தை சுற்றிப்பார்த்த சீன சுற்று லாப் பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோயில் தேவாலயக் கண்ணாடியில், மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா வின் ஆவி உருவம் தெரிவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த சிலர் ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டனர். அப்போது அவர்கள் கிளாஸ்கோவில் உள்ள கிறிஸ் தவ தேவாலயத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் தேவாலயத் தை வீடியோ எடுத்தனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: