இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய இந்திய ராணுவத்தின் கொடூர முகத் தை வீடியோவில் பாருங்கள், எங்கே போனது ஜனநாயகம்,
சில அரசியல்வாதிகள் செய்த ஊழல்களால் , உலக அரங்கில் நம் இந்திய தேசம் தலை குனி ந்தது. போதாக்குறைககு உலக அரங்கில் பெருமைமிக்க நமது இந்திய ராணுவத்தின் கொடூர முகத்தினால், ஜனநாயகம் கேலிக் கூத்தானது.
நமது முன்னோர்கள் “பகைவனுக்கும் அருள்வாய் தேவா!”
என்றே பகைவனுக்கும் கருணைகாட்டி, கடவுளிடம் வேண்டிய சரித்திரம் பல உண்டு.
இவ்வளவு ஏன்? கார்கில் போரில் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளி ன் உடல்களை அவர்கள் சார்ந்த மதம் சம்பரதாயப்படி அவர்க ளை நல்லட்டக்கம் செய்யபட்ட து இந்த உலகமே வியந்து பார்த்ததே! அத்தகைய பெருமை களை எல்லாம் தூக்கி வீசியெறி ந்துவிட்டு, தங்களிடம் சிக்கிய ஒரு இளைஞனை இப்படி கொடு மைபடுத்துவதை பார்க்கும் போது இந்திய ஜனநாயக நாடா?, அல்லது கொடுங்கோல் ஆட்சியாளர்கள் ஆளும் நாடா? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.
இந்திய ராணுவத்தில் சிலரது நடவடிக்கை இதுபோன்ற கொடூ ரமாக இருப்பது, இந்திய ராணுவத்திற்கு மட்டுமல்ல. இந்தியாவு க்கே தலைகுனிவுதான்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கொடூரம்
வலிகளால் வந்த வரிகள் – விதை2விருட்சம்
வீடியோ- நன்றி கீரா இதயம் (முகநூல்)