Sunday, May 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘”எப்ப‍டி” இருந்த நீங்க “இப்ப‍டி” ஆகிட்டீங்க’

எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என நீங்களே ஆச்சரியப் படுவீர்கள் முதலில் 3.bp.blogspot.com  முகவரியினை கிளிக் செய்து மென் பொருளினை தறவிரக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் மென் பொருளை 3.bp.blogspot.com திறந்து உங்களிடம் இருக்கும் பழுதடைந்த போட்டோ ஏதேனும் ஒன்றை தெரிவுசெய்து Scratch Eraser என்பதை தெரிவுசெய்து பிரஷின் அளவினை உங்கள் தேவைக்கேற்றபடி மாற்றம் செய்து கொள்ளு ங்கள் இனி படத்தில் எந்த இடங்களில் பழுத டைந்துள்ளதோ அதன்மீது மவுசினை வைத்து மெதுவாக பிரஷ் பண்ணுங்கள் அவ்வளவுதான் உங்கள் படங்களில் காணப்படும் கீறல்கள் அனைத்தும் மறைந்துவிடும் 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: