தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள துடிக்கும் வாலிபன். அதிர்ச்சி வீடியோ! குறித்த இளைஞன் பலர் கூடியிருந்த இடத்தில் இந்த தீக்குளிப்பு முயற்சியை மேற்கொண்டிருந் தார்.
முஸ்லிம் நாடேன்றில் நடை பெற்ற அதிர்ச்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் குறித்த இளைஞனின் உடம் பில் பற்றிப் பிடித்திருந்த தீயினை கட்டுப்படுத்தி இளைஞனைக் காப்பாற்றியுள்ளனர்.