Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மிருகமா? மனிதனா? மாமனிதனா? இந்த மூன்றில் நீங்கள் யார்?

பிறருக்கு உங்கள் மீது ப‌யம் மட்டுமே இருந்தால், நீங்கள் மிருகம்

பிறருக்கு உங்கள் மீது மரியாதை மட்டுமே இருந்தால், நீங்கள் மனிதன்

பிறருக்கு உங்கள் மீது பயம் கலந்த மரியாதை இருந்தால், நீங்கள் மாமனிதன்

— விதை2விருட்சம், ராசகவி, ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: