நம் உரத்த சிந்தனை மாத இதழ் உங்களது வீடு தேடி வருவதற்கு
நம் உரத்த சிந்தனை என்ற இதழ், மாத ந்தோறும் வெளிவரும் இலக்கிய இதழ். இந்த இதழில் பல்வேறு கலை, பண்பாட்டு, இலக்கி யம், பல்வேறு சிந்தனையாளர்களின் கட்டுரை கள், கவிஞர் களின் அரிய கவிதைகள், நகைச் சுவை துணுக்குகள் என்று பல் வேறு சிறப்பம் சங்களை தாங்கி வெளி வருகிறது.
அது மட்டுமல்லாமல் மாதந்தோறும் வெவ் வேறு அரங்குகளில் விழா எடுக் கப்பட்டு, சிறந்த மூத்த உறுப்பினர்க ளையும், சிறந்த கவிஞர்களையும் கௌரவித்து வருகிறது.
மேலும் இந்த இதழில் தனிப்பட்ட முறையில் யாருடைய மனதை புண் படுத்தாமல், கட்டுரைகள் வெளிவருவது இதன் குறிப்பிடத் தக்க சிறப்பம்சமாகும்.
நம் உரத்த சிந்தனை மாத இதழில் நீங்களும் உறுப்பினராகலாம்
சந்தா விவரம்
ஆண்டு சந்தா ரூ.150/-
2 ஆண்டு சந்தா ரூ300/-
5 ஆண்டு சந்தா ரூ.750/-
வாழ்நாள் சந்தா ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா செலுத்த
இந்தியாவிலுள்ள எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்தலாம்.
வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்கண்ட கணக்கில் சந்தாவைச் செலுத்தலாம். வெளியூரில் உள்ளவர்கள் ரூ.10/- கூடுதலாக செலுத்த வேண்டும் .
வங்கி – இந்திய வங்கி
பெயர் – நம் உரத்த சிந்தனை
கணக்கு எண். – 401056844 (SB)
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
சந்தாவை செலுத்தியபின் மறக்காமல் அலுவலக த்திற்கு தபால் மூலமோ, தொலைபேசி மூலமோ “”கண்டிப்பாக“” தகவல் தெரிவிக்கவும்.
தொடர்புக்கு
எண்.53, லட்சுமி அம்மன் கோவில் தெரு,
பெரம்பூர், சென்னை – 600 011,
கைபேசி – 94440 11105 / 9884728812 / 94450 89592
dear sir, please send one model book of urattha sinthanai, see my web; http://www.ravichainthrin.com; cell; 9865622974