Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆரோக்கிய சண்டை

 

ஜாதிச்சண்டை, மத சண்டை, நதிச் சண்டை, பதவி சண்டை, கௌரவ சண்டை, பணச் சண்டை நிலச்சண்டை, நாடுகளுக்கிடை யே சண்டை & வெறிச்சண்டை

மேற்சொன்ன‍ சண்டை களில் அழிவது மனித உயிர் களும் அவர் களது உடை மைகளும் தான். ஆனால் கூகுள், முகநூல் சண்டை யால் பல ஆக்க‍ப்பூர்வமான தொழில் நுட்பங்கள் இணைய பயனா னர்களான நமக்கு கிடைத்து வருகி றது.

இதுக்கு பேர்தான் ஆரோக்கிய சண்டை

பேஷ், பேஷ் நல்ல்லா போடுங்க, சார், கூகுள் நீதான் ஜெயிப்ப‍, இல்ல‍ இல்ல‍ முகநூல்தான் ஜெயிகக பாருங்க என்று வாசகர் களிடையும் ஒரு ஆரோக்கிய போட்டி நிலவுவது பெருமைக்குரிய விஷயமே!

எண்ண‍மும் கருத்தும்
– விதை2விருட்சம், ராசகவி,ரா. சத்திய மூர்த்தி

Leave a Reply